Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ...........
ஆண்: வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம் அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
ஆண்: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ { கல்யாணமாம் கல்யாணம் } (4)
ஆண்: வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
பெண்
குழு: ...........
ஆண்: { ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம் ஏ மேள தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் } (2)
ஆண்: பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும் நம்ம பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும் அங்கு தேர் போல போகுதையா { ஊர்கோல காட்சியும் } (2)

ஆண்: { கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வட்டிங்கோ } (2)
ஆண்: { பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ } (2) அவர் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

ஆண்: { மாப்பிள்ள சொந்த பந்தம் மீச கார இறாங்கோ அந்த நெத்திலி பொடியும் கார பொடியும் கலகலன்னு இருக்குது } (2)
ஆண்: { பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா } (2) அந்த சங்கர மீனும் வவ்வலு மீனும் வரவழைப்ப தருகுது வரவழைப்ப தருகுது

ஆண்: { மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ } (2)
ஆண்: { இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ } (20
ஆண்: இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ தலைவரு திமிங்கலம் தானுங்கோ

ஆண்: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ வால மீனுக்கும் அந்த சென்னாகுனி நடு கடலில் அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

Female chorous: ...............
Male: Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam Andha nadukadalil nadakuthaiya thirumanam Andha asurakodi aalukellam kummaalam
Male: Ohh ohh ohh ohh ohh ohh . { Kalyaanamaam kalyaanam } (4)
Male: Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam
Female chorous: .............
Male: { Oorvalathil aadi varum nandu thaanae naatiyam Yae melae thaalam muzhangi varum Vanjira meenu vaathiyam } (2)
Male: Paarai meenu nadathi varraar partyum Namba paarai meenu nadathi varraar partyum Angu ther polae poguthaiya { Oor kola kaatchiyum } (2)
Male: Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam
Male: { Koovam aaru kadalil serum andha idathil lovevunga Idha paarthu vitta uluva meenu vachathaiya vattingo } (2)
Male: { Panchaayathu thalaivaraana Suraa meenu thaanungo } (2) Avar sonnapadi iruvarukum Nichayathaartham thaanungo Kalyaanam nadanthu varudhu paarungo
Male: Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam
Male: { Maapilla sondha bandham meesakaara yeraango Andha nethili podiyum kaara podiyum kalakalanu irukudhu } (2)
Male: { Pennuku sondha bandham meesa kaara kadumaa } (2) Andha sankara meenum vavvalu meenum { Vara vazhaipa tharugudhu } (2)
Male: Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam
Male: { Maapilla vaalai meenu pazhavarkaadu thaanungo Andha manaponnu vilangu meenu meenjooru thaanungo } (2)
Male: { Indha thirumanathai nadathi vaikum Thirukaamalu annango } (2)
Male: Indha manamakkalai vaazhthukindra Periya manusan yaarungo Thalaivaru thimingalam thaanungo
Male: Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam Andha nadukadalil nadakuthaiya thirumanam Andha asurakodi aalukellam kummaalam
Male: Ohh ohh ohh ohh ohh ohh . Vaala meenukum Andha sennakuni Nadukadalil Andha asurakodi aalukellam kummaalam
easy tamil songs to sing for beginners with lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil song in lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
ovvoru pookalume karaoke download
thoorigai song lyrics
tamil songs karaoke with lyrics for male
yaanji song lyrics
tamil songs with english words
master tamilpaa
tamil poem lyrics
maara song tamil lyrics
tamil hit songs lyrics
enjoy enjoy song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
kannamma song lyrics in tamil
gaana song lyrics in tamil
rasathi unna song lyrics
thangamey song lyrics
tamil karaoke old songs with lyrics 1970