Ye Pulle Karuppayi Song Lyrics

Chinna Poove Mella Pesu cover
Movie: Chinna Poove Mella Pesu (1987)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: S. A. Rajkumar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி ஆடி மாசம் கொல்லுதடி அம்மி கல்லும் ஆடுதடி

ஆண்: ஒட்டகுடி வாசலிலே ஊதா காத்து வீசுதடி பட்ட மரம் காய்க்குதடி பாழும் மனம் சொக்குதடி

ஆண்: சுட்ட வாழை கருவாடு சூடு கொஞ்சம் ஏத்துதடி முட்ட வச்ச கறிகொழம்பு மூளையத்தான் மாத்துதடி

ஆண்: அத்தை பெத்த முத்து பெண்ணே அங்கே இங்கே போவாதே பச்சமணம் கொண்டவளே பாவி மக வாயேண்டி

ஆண்: அள்ளாம கொறையாது கிள்ளாம வலிக்காது வெள்ளத்தில இறங்காமல் நீந்தவும்தான் முடியாது

ஆண்: மாலை நேரம் வந்தாச்சினா இது போல ஒரு குழப்பம் மாறுனாலும் மறு நாளும் இதுதானே என் வழக்கம்

ஆண்: ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி ஆடி மாசம் கொல்லுதடி அன்பே உன்ன தேடுதடி அன்பே உன்ன தேடுதடி அன்பே உன்ன தேடுதடி

Male: Ye pulla karuppayi Ulla vandhu padu thaayi Aadi maasam kolluthadi Ammi kallum aaduthadi

Male: Ottakudi vaasalilae Oodha kaathu veesuthadi Patta maram kaaikuthadi Paazhum manam sokkuthadi

Male: Ye pulla karuppayi Ulla vandhu padu thaayi Aadi maasam kolluthadi Ammi kallum aaduthadi

Male: Sutta vaalai karuvaadu Soodu konjam yethuthadi Mutta vecha karikkozhambu Moolaya thaan maathuthadi

Male: Athai peththa muthu pennae Angae ingae povathaee Pachamanam kondavalae Paavi maga vaayaendi

Male: Ye pulla karuppayi Ulla vandhu padu thaayi Aadi maasam kolluthadi Ammi kallum aaduthadi

Male: Allaama koraiyadhu Killama valikaadhu Vellathila irangaamal Neenthavum thaan mudiyathu

Male: Maalai naeram vandhachinna Idhu pola oru kuzhappam Marunaalum marunaalum Idhu thaanae en vazhakkam

Male: Ye pulla karuppayi Ulla vandhu padu thaayi Aadi maasam kolluthadi Anbae unna thaeduthadi Anbae unna thaeduthadi Anbae unna thaeduthadi

Most Searched Keywords
  • new tamil songs lyrics

  • bujji song tamil

  • tamil new songs lyrics in english

  • oru porvaikul iru thukkam lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • alagiya sirukki ringtone download

  • eeswaran song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • namashivaya vazhga lyrics

  • azhage azhage saivam karaoke

  • tamil music without lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • viswasam tamil paadal

  • sarpatta movie song lyrics

  • lyrics download tamil

  • master song lyrics in tamil free download

  • chinna chinna aasai karaoke download

  • maara song tamil

  • dosai amma dosai lyrics

  • maara song tamil lyrics