Collegil Test Song Lyrics

Chinna Poove Mella Pesu cover
Movie: Chinna Poove Mella Pesu (1987)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: காலேஜில் டெஸ்ட் வச்சா போர் அடிக்குது மனசு டீன் ஏஜ்ஜூ பொண்ணு கண்டா டாவ் அடிக்குது

ஆண்: அட பஸ் ஸ்டாண்ட்டு பக்கம்தானே கண்ணு மேயுது நல்ல பளபளக்கும் சேலைய கண்டா பக்கம் தாவுது

ஆண்: நம்ம காலேஜில் டெஸ்ட் வச்சா போர் அடிக்குது மனசு டீன் ஏஜ்ஜூ பொண்ணு கண்டா டாவ் அடிக்குது

ஆண்: அட பஸ் ஸ்டாண்ட்டு பக்கம்தானே கண்ணு மேயுது நல்ல பளபளக்கும் சேலைய கண்டா பக்கம் தாவுது ஏ ஹே...

ஆண்: அட மயிலே மயிலே மயிலே என்ன மறந்து போன மயிலே அடி ஓடுஞ்சி நிக்கிற ஒயிலே நான் உருகி போனேன் குயிலே

ஆண்: உன் கண்ணு ரெண்டும் நெஞ்ச கிள்ளுது இளம் பொண்ணு மனம் என்ன சொல்லுது உன் கண்ணு ரெண்டும் நெஞ்ச கிள்ளுது இளம் பொண்ணு மனம் என்ன சொல்லுது அடி அத்தினி சித்தினி பத்தினியே உத்தமி கட்டிக்கிறேன் உன்ன நானு கிட்டவாடி மச்சினி

ஆண்: காலேஜில் நம்ம காலேஜில் டெஸ்ட் வச்சா போர் அடிக்குது மனசு டீன் ஏஜ்ஜூ பொண்ணு கண்டா டாவ் அடிக்குது

ஆண்: அட நடையே நடையே நடையே என் மனம் கவர்ந்த நடையே அட எளச்சு போன இடையே என்ன வாட்டும் காமன் படையே

ஆண்: உன் அப்பன் ஆத்த பேரு என்னம்மா உன் பரம்பரைக்கே பாட்டன் நான்னம்மா உன் அப்பன் ஆத்த பேரு என்னம்மா உன் பரம்பரைக்கே பாட்டன் நான்னம்மா அடி அந்தரி சுந்தரி அஞ்சுகமே எந்திரி கொண்டு போவேன் குதிரை மேல மாமன் ராஜதந்திரி

ஆண்: அட பஸ் ஸ்டாண்ட்டு பக்கம்தானே கண்ணு மேயுது நல்ல பளபளக்கும் சேலைய கண்டா பக்கம் தாவுது ஹேய் பக்கம் தாவுது ஹேய் ஹேய் பக்கம் தாவுது

Male: College-il test vacha Bore adikkudhu Manasu teen age-u ponnu kanda Daav adikidhu

Male: Ada bus stand-u pakkam thaanae Kannu meiyudhu Nalla pala palakkum saelaiya kandaa Pakkam thaavudhu

Male: Namma college-il test vacha Bore adikkudhu Manasu teen age-u ponnu kanda Daav adikidhu

Male: Adi mayilae mayilae mayilae Enna marandhu pona mayilae Adi odunji nikkira oyilae Naan urugi ponen kuyilae

Male: Un kannu rendum nenja killudhu Ilam ponnu manam enna solludhu Un kannu rendum nenja killudhu Ilam ponnu manam enna solludhu Adi aththini siththini paththiniyae uththami Kattikkiraen unna naanu kitta vaadi machchini

Male: College-il Namma college-il test vacha Bore adikkudhu Manasu teen age-u ponnu kanda Daav adikidhu

Male: Ada bus stand-u pakkam thaanae Kannu meiyudhu Nalla pala palakkum saelaiya kandaa Pakkam thaavudhu

Male: Ada nadayae nadayae nadayae En manam kavarndha nadayae Ada elachu pona idaiyae Enna vaattum kaaman padaiyae

Male: Un appan aaththa peru ennamaa Un parambaraikkae paattan naan ammaa Un appan aaththa peru ennamaa Un parambaraikkae paattan naan ammaa Adi andhari sundhari anjugamae endhiri Kondu poven kudhirai mela maaman rajathandhiri

Male: College-il Namma college-il test vacha Bore adikkudhu Manasu teen age-u ponnu kanda Daav adikidhu

Male: Ada bus stand-u pakkam thaanae Kannu meiyudhu Nalla pala palakkum saelaiya kandaa Pakkam thaavudhu

Male: Namma college-il test vacha Bore adikkudhu Manasu teen age-u ponnu kanda Daav adikidhu

Male: Ada bus stand-u pakkam thaanae Kannu meiyudhu Nalla pala palakkum saelaiya kandaa Pakkam thaavudhu Hei pakkam thaavudhu Hei hei pakkam thaavudhu

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • lyrics download tamil

  • master vijay ringtone lyrics

  • soorarai pottru lyrics tamil

  • share chat lyrics video tamil

  • lyrics of new songs tamil

  • i movie songs lyrics in tamil

  • mg ramachandran tamil padal

  • raja raja cholan song karaoke

  • butta bomma song in tamil lyrics download mp3

  • shiva tandava stotram lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • en kadhale en kadhale karaoke

  • thoorigai song lyrics

  • 80s tamil songs lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • google google vijay song lyrics

  • rummy song lyrics in tamil

  • gaana song lyrics in tamil