Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன தங்கம் எந்தன் செல்ல தங்கம் ஏன் கண்ணு கலங்குது
ஆண்: எதை எண்ணிக்கொண்டு இந்த அல்லி தண்டு மனம் விம்மி வருந்துது
ஆண்: நீ துள்ளி வரும் மானினத்தின் தோழியடி சிறு துன்பம் என்றால் எந்தன் நெஞ்சில் காயமடி

ஆண்: குமரி நீயும் குழந்தையடி மான் கொழுந்து தானே இதயமடி பொறந்த பாசம் தவிக்குதடி உன்ன பாக்க மனசு துடிக்குதடி
ஆண்: என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது எந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கமேனடி

ஆண்: மனசுக்கேத்த மாப்பிள்ளைய உன் மனசு போல மனம் முடிப்பேன் சீமந்தமும் நடத்தி வெப்பேன் உன் குழந்தைகள நான் சுமப்பேன்
ஆண்: பதினாறுகளும் பெற்று நீ வாழணும் அத பார்த்து நான் தினம் தினம் மகிழணும் நம்ம ஊரும் உறவும் உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும்

Male: Chinna thangam Enthan chella thangam Yen kannu kalanguthu
Male: Ethai ennikkondu Intha allithandu Manam vimmi varunthuthu
Male: Nee thulli varum Maaninaththin thozhiyadi Siru thumbam endraal Enthan nenjil kaayamadi

Male: Kumari neeyum kuzhanthaiyadi Maankozhunthu thaanae idhayamadi Porantha paasam thavikkuthadi Unna paakka manasu thudikkuthadi
Male: Enna nadanthathaal Unthan mugam sivanthathu Entha ninaivilae Sogam engum nirainthathu Indha annan irukka Unathu vaazhvil kalakkamenadi
Male: Chinna thangam Enthan chella thangam Yen kannu kalanguthu
Male: Ethai ennikkondu Intha allithandu Manam vimmi varunthuthu
Male: Manasukketha maappilaiya Un manasu pola manam mudippen Seemanthamum nadaththi veppen Un kuzhanthaigala naan sumappen
Male: Pathinaarugalum Petru nee vaazhanum Atha paarththu naan Dhinam dhinam magizhanum Namma oorum uravum Unathu vaazhvai magizhnthu paadanum
Male: Chinna thangam Enthan chella thangam Yen kannu kalanguthu
Male: Ethai ennikkondu Intha allithandu Manam vimmi varunthuthu
Male: Nee thulli varum Maaninaththin thozhiyadi Siru thumbam endraal Enthan nenjil kaayamadi
Male: Chinna thangam Enthan chella thangam Yen kannu kalanguthu
Male: Ethai ennikkondu Intha allithandu Manam vimmi varunthuthu
song with lyrics in tamil
karaoke lyrics tamil songs
naan nanagavay vandiroukirain lyrics
butta bomma song in tamil lyrics download mp3
oru manam movie
tamil karaoke download mp3
kadhal theeve
tamil to english song translation
tamil song search by lyrics
abdul kalam song in tamil lyrics
a to z tamil songs lyrics
tamil song lyrics whatsapp status download
chellamma chellamma movie
i movie songs lyrics in tamil
asuran song lyrics download
maraigirai
youtube tamil line
lyrics video tamil
munbe vaa karaoke for female singers
master lyrics in tamil