Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரணி
பெண்: முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே மூன்றாம் சந்திப்பில் முகத்தை மறைத்தேன் நான்காம் சந்திப்பில் நகத்தை கடித்தேன்
பெண்: காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா அட காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா
ஆண்: ஐந்தாம் சந்திப்பில் நான் ஐக்கியம் ஆனேனே ஆறாம் சந்திப்பில் நான் பைத்தியம் ஆனேனே ஏழாம் சந்திப்பில் எட்டி பிடித்தேன் எட்டாம் சந்திப்பில் கட்டி பிடித்தேன்
ஆண்: காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடி அட காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடி இன்னும் கோடி கோடி ஆசை நெஞ்சில் உள்ளே உள்ளதடி
பெண்: முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே
ஆண்: அதிகாலை நேரத்திலே கோலங்கள் நீயும் போட தொலைவாக நான் நின்று உன்னை சந்திப்பேன்
பெண்: நூறாண்டு வயதான உள்ளூரு நூலகத்தில் மறைவாக மறைவாக தினம் சந்திப்போம் பேருந்துக்குள்ளே தான் பெரு மூச்சால் சந்திப்போம்
ஆண்: காலை நேரத்தில் உன் கடிதம் சந்திப்பேன் மாலை நேரத்தில் உன் மடியில் சந்திப்பேன்
பெண்: சாயங்காலம் சாலை ஓரம் நீயும் நானும் பிாியும் நேரம் இருவரும் கூடி இமைகளை மூடி இதழால் சந்திப்போம்
பெண்: இ.பி.கோ. சட்டம் போட்டு ஊர் அடங்க செய்தாலும் ஓடோடி ஒரு நொடியில் உன்னை சந்திப்பேன்
ஆண்: இரு கையில் ஆணி வைத்து சிலுவைக்குள் அறைந்தாலும் உயிர் நீது உடன் வந்து உன்னை சந்திப்பேன் பூவாக நீ ஆனால் காற்றாகி சந்திப்பேன்
பெண்: போதிமரமாக நீ மாறி போனாலும் புத்தமதமாகி நான் உன்னை சந்திப்பேன்
ஆண்: ஆயுள் உள்ள காலம் வரை அன்பே நாமும் கூடி வாழ நம்மை பெற்ற அம்மா அப்பா இருவரை சந்திப்போம்

பெண்: காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா அட காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா இன்னும் கோடி கோடி ஆசை நெஞ்சில் உள்ளே உள்ளதடா

Female: Mudhalaam sandhippil.. naan arimugam aanenae Irandaam sandhippil.. en idhayam koduthenae Moondraam sandhippil mugathai maraithen Naangaam sandhippil nagathai kadithen
Female: Kaadhal vandhathu kaadhal vandhathu Kaadhal vandhathada Ada kaadhal vandhathu kaadhal vandhathu Kaadhal vandhathada
Male: Ainthaam sandhippil naan aikiyam aanenae Aaraam sandhippil naan paithiyam aanenae Ezhaam sandhippil etti pidithen Ettaam sandhippil katti pidithen
Male: Kaadhal vandhathu kaadhal vandhathu Kaadhal vandhathadi Ada kaadhal vandhathu kaadhal vandhathu Kaadhal vandhathadi Innum kodi kodi aasai nenjil ullae ullathadi..
Female: Mudhalaam sandhippil.. naan arimugam aanenae Irandaam sandhippil.. en idhayam koduthenae
Male: Adhikaalai nerathilae kolangal neeyum poda
Tholaivagha naan nindru unai sandhipen
Female: Nooraandu vayathaana ulloru noolagathil
Maraivaagha maraivaagha dhinam sandhipom
Female: Perunthukullaethaan perumoochaal sandhipom
Male: Kaalai nerathil.. un kaditham sandhipen
Maalai nerathil.. un madiyil sandhipen
Female: Saayangaalam saalaiyoram neeyum naanum
Piriyum neram iruvarum koodi..
Imaigalai moodi idhalaal sandhipom
Female: E P Co sattam pottu ooradangal seithaalum
Oododi oru nodiyil unai santhipen
Male: Iru kayyil aani veithu siluvaikul arainthaalum
Uyir neethu udan vanthu unai santhipen
Poovaagha neyaanaal kaatraaghi sandhipen
Female: Bodhi maramaaha..nee maari ponaalum
Buththan madhamaghi.. naan unnai sandhipen
Male: Aayul ulla kaalam varai anbae naamum koodi vazha
Nammai petra amma appa iruvarai sandhipom
Female: Mudhalaam sandhippil.. naan arimugam aanenae Irandaam sandhippil.. en idhayam koduthenae Moondraam sandhippil mugathai maraithen Naangaam sandhippil nagathai kadithen
Female: Kaadhal vandhathu kaadhal vandhathu Kaadhal vandhathada Ada kaadhal vandhathu kaadhal vandhathu Kaadhal vandhathada Innum kodi kodi aasai nenjil ullae ullathada..
cuckoo cuckoo song lyrics in tamil
tamil songs to english translation
aigiri nandini lyrics in tamil
en kadhale lyrics
tamil songs lyrics and karaoke
malargale song lyrics
tamil songs lyrics pdf file download
padayappa tamil padal
asuran song lyrics download
master tamilpaa
nee kidaithai lyrics
alaipayuthey karaoke with lyrics
master vaathi coming lyrics
tamil gana lyrics
thamirabarani song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
anbe anbe tamil lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil love feeling songs lyrics for him
kutty pasanga song