Naan Thozhum Deivame Song Lyrics

Carbon cover
Movie: Carbon (2022)
Music: Anirudh
Lyricists: Arun Bharathi
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோ.ஹோ..ஓ .ஹோ ..

ஆண்: நான் தொழும் தெய்வமே போகுதே ஏன் யார் இனி வாழ்விலே ஏங்கினேன் நான்

ஆண்: ஆகாயம் சாயுதே ஆன்மாவும் போகுதே அப்பா உன் ஞாபகம் நீங்கிடுமா ஆறாது காயமே தீராது சோகமே அப்பா என் நெஞ்சமும் தாங்கிடுமா

ஆண்: நீதான் என் உதிரம் நீதான் என் உலகம் அப்பா

ஆண்: தோளில் ஏறி ஊஞ்சல் ஆடி உந்தன் மார்பில் தூங்கினேன் கோவில் தேடி போன போதும் உன்னை தானே வேண்டினேன்

ஆண்: அட அப்பாவின் வேர்வைதான் சோற்றிலே தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே

ஆண்: நீதான் என் உதிரம் நீதான் என் உலகம் அப்பா

ஆண்: பாவம் என்ன நானும் செய்தேன் பாச தீயில் வேகுறேன் மீண்டும் உந்தன் வார்த்தை கேட்க நானும் மண்ணில் வாழ்கிறேன்

ஆண்: இங்கு என் ஆயுள் சேர்த்தே நீ வாழ்ந்திடு எங்கே சென்றாலும் என்னை நீ சேர்ந்திடு அப்பா என்கிற ஆணி வேரையும் தொலச்சேன்

Male: Hoo.hooo ooo ho oo hooh ooo.

Male: Naan thozhum deivamae pogudhae yen Yaar ini vaazhvilae yenginen naan

Male: Aagayam saayudhae anmaavum pogudhae Appa un nyabagam neengiduma Aaraadhu kaayamae theeraadhu sogamae Appa en nenjamum thaangiduma

Male: Needhaan en udhiram Needhaan en ulagam appaaaa.

Male: Thozhil eri oonjal aadi Undhan maarbil thoonginen Kovil thedi pona podhum Unnai thaanae vendinen

Male: Ada appaavin vervai dhaan sotrilae Dhinam uppaagum ellorin veettilae

Male: Needhaan en udhiram Needhaan en ulagam appaaa..

Male: Paavam enna naanum seidhen Paasa theeyil veguren Meendum undhan vaarthai ketka Naanum mannil vaazhgiren

Male: Ingu en aayul serthae Nee vaazhnthidu Engu sendraalum ennai nee sernthidu Appa engira aani veraiyum tholachen...

Male: Hoo.hooo ooo ho oo hooh ooo..

Other Songs From Carbon (2022)

Vaane Vaane Song Lyrics
Movie: Carbon
Lyricist: Arun Bharathi
Music Director: Anirudh

Similiar Songs

GST Song Lyrics
Movie: Annadurai
Lyricist: Arun Bharathi
Music Director: Vijay Antony
Vaa Saamy Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Arun Bharathi
Music Director: D. Imman
Odathey Song Lyrics
Movie: Annadurai
Lyricist: Arun Bharathi
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • vaathi coming song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • whatsapp status tamil lyrics

  • vijay songs lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • aagasatha

  • mannikka vendugiren song lyrics

  • verithanam song lyrics

  • soorarai pottru movie lyrics

  • google google song lyrics tamil

  • mangalyam song lyrics

  • national anthem in tamil lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil mp3 song with lyrics download

  • kutty story song lyrics

  • kayilae aagasam karaoke

  • thamizha thamizha song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • vijay sethupathi song lyrics