Added Date: Feb 11, 2022
ஆண்: நான் ஒருத்திகிட்ட மாட்டிக்கிட்டேன் அந்த வருத்தத்துல இத ஏத்திகிட்டேன் அந்த வேர்ல்ட் வார்ரே தேவலடா இந்த பொண்ணுங்க தொல்லை தாங்கலடா
ஆண்: {என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா என் ஹார்ட்ட அவ தேனீ போல கொட்டிட்டா நான் பெரிய பெரிய தப்பு செஞ்சேன் விட்டுட்டா இந்த சின்ன தப்ப பெருசு படுத்தி பிரிச்சிட்டா} (2)
ஆண்: காதல் என்பது மனச வச்சி ஆடும் சூதாட்டம்டா ஜோக்கர்ரா ஆக்கிடும்டா
ஆண்: கண்ணீர் என்பது உசுர பிச்சி வரும் சுனாமிடா ஓடுடா அதுல பொழைச்சவன் யாரு
ஆண்: ஆவியில வேகுண இட்லி மச்சி உன் ஆவியே வேகுணா காதலு மச்சி இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா
ஆண்: அது ஆவியில வேகுண இட்லி மச்சி உன் ஆவியே வேகுணா காதலு மச்சி இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு...
ஆண்: ............
ஆண்: இடியாப்பம் போல காதல் சிக்கல அவுக்க தெரியல...முடியல கடிகார முள்ளா சுத்தி சொழலுறேன் தப்பா வழி ஒன்னும் தெரியல
ஆண்: ஆட்டி... வைக்கும் காதல் அத பூட்டி... வைக்க முடியல மாட்டி.. விட்டு போயிடுச்சே மனம் ஆடுது பாடுது போனேன் வீணா

ஆண்: அது ஆவியில வேகுண இட்லி மச்சி உன் ஆவியே வேகுணா காதலு மச்சி இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு... ஏ..ஏ...ஓஒ ஓஒ ஓஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓஒ

Male: Naa oruthikitta maatikkitten Andha varuthathula idha yethikitten Andha world war-eh thevala daa Indha ponnuga tholla thaangala daa
Male: {En kaadhal raani Ennai thookki veesitta En heart-ah ava Thaeni pola kottittaa Naa periya periya Thappu senjen vittuttaa Indha chinna thappa Perusu paduthi pirichittaa} (2)
Male: Kadhal enbadhu Manasa vachi aadum Soothaattam daa Joker-ah aakidum daa
Male: Kaneer enbadhu Usura pichi varum Tsunami daa odu daa Adhula polachavan yaaru
Male: Aavila veguna idli machi Un aaviyae veguna kaadhalu machi Idhu yaarumae solladha Thathuvam machi First-u mass aakkum daa Last-u loose aakkum daa
Male: Adhu aavila veguna idli machi Un aaviyae veguna kaadhalu machi Idhu yaarumae solladha Thathuvam machi First-u mass aakkum daa Last-u loose aakkum daa kaadhalu.
Male: ...........
Male: Idiyaappam pola kaadhal sikkala Avukka theriyala. mudiyala Kadigara mulla suththi sozhaluren Thappa vazhi onnum .theriyala
Male: Aatti. Vaikkum kaadhal adha Pootti. Vaikka mudiyala Maatti. Vittu poyiduchae Manam aaduthu paaduthu Ponen veena
Male: Aavila veguna idli machi Un aaviyae veguna kaadhalu machi Idhu yaarumae solladha Thathuvam machi First-u mass aakkum daa Last-u loose aakkum daa
Male: Adhu aavila veguna idli machi Un aaviyae veguna kaadhalu machi Idhu yaarumae solladha Thathuvam machi First-u mass aakkum daa Last-u loose aakkum daa kaadhalu. Ae.ae..ooo ooo oooo oo Hooo ooo ooo ooo hoo oo ooo
tamil christian songs karaoke with lyrics
ovvoru pookalume karaoke
kinemaster lyrics download tamil
kuruthi aattam song lyrics
maara tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
national anthem lyrics tamil
kannathil muthamittal song lyrics free download
tamil karaoke songs with lyrics for female
google google tamil song lyrics in english
unna nenachu nenachu karaoke mp3 download
asku maaro lyrics
tamil tamil song lyrics
anbe anbe tamil lyrics
master songs tamil lyrics
oru porvaikul iru thukkam lyrics
isaivarigal movie download
yesu tamil
tamil christian songs lyrics