Added Date: Feb 11, 2022
பெண்: இப்படி ஓர் இன்பம் இதுவரை நானும் கண்டதில்லை எங்கும் தினம் நன்றி சொல்லும் நெஞ்சம்
பெண்: மூச்சும் மூச்சும் கொஞ்சம் முட்டி கொண்டு கொஞ்சும் பற்றி கொள்ளும் மஞ்சம் ஒரு காட்டு தீயயை மிஞ்சும்
பெண்: பார்வை ஒன்றே போதும் பாசம் கொஞ்சம் போதும் இது இது இது போதும் அட இனிமேல் எப்போதும்
பெண்: அடடா உன் தோளிலே சாய்ந்து உன் கை விரலை பிடித்து விடிகிற வரை நானும் விளையாட்டில் விழுந்திட வேண்டும்

பெண்: அஹா அஹா ஹா... அஹா அஹா ஹா...ஹா.. அஹா அஹா ஹா... அஹா அஹா ஹா...ஹா...
பெண்: உன்மேல் அட உன்மேல் என் உயிரும் சாயுதே என் போல் என் உயிரும் உன்னை காதல் செய்யுதே
பெண்: முதல் முறை என்னை கிள்ளி பார்த்தேன் உன் பெயரை அது சொல்லி பார்த்தேன் நெஞ்சம் வேர்த்தேன் நான்தான் சரியோ தவறோ சொல்வாயோ
பெண்: இந்த .... வேண்டாம் இந்த நிலை வேண்டாம் இந்த வலி வேண்டாம் வேண்டாமே வேண்டாமே
பெண்: உண்மை காதல் வேண்டாம் புலம்பல்கள் வேண்டாம் தவிப்புகள் வேண்டாம் வேண்டாமே..ஏ... வேண்டாமே...ஏ..ஹா...ஆஅ..ஆஅ...

Female: Ippadi oor inbam Idhuvarai naanum Kandadhillai engum Dhinam nandri sollum nenjam
Female: Moochum moochum konjam Mutti kondu konjum Patri kollum manjam Oru kaattu theeyai minjum
Female: Paarvai ondrae podhum Paasam konjom podhum Idhu idhu idhu podhum Ada inimel eppodhum
Female: Adadaa un thozhilae saindhu Un kai viralai pidithu Vidigira varai naanum Vilaiyattil vizhunthida vendum
Female: Ippadi oor inbam Idhuvarai naanum Kandadhillai engum Dhinam nandri sollum nenjam
Female: Moochum moochum konjam Mutti kondu konjum Patri kollum manjam Oru kaattu theeyai minjum
Female: Unmel ada unmel En uyirum saayuthae En pol en uyirum unnai Kaadhal seiyuthae
Female: Mudhal murai enai killi paarthen Un peyarai adhai solli paarthen Nenjam verthaen naan thaan Sariyo thavaro solvaaiyo
Female: Indha ....vendaam Indha nila vendam Indha vali vendaam .. Vendaamaae vendaamae
Female: Unmai kaadhal vendaam Polambalgal vendaam Thavippugal vendam vendaamae.ae Vendaamae.ae.haaa..aaa..aaa.
nee kidaithai lyrics
kanne kalaimane karaoke with lyrics
best tamil song lyrics
yaar alaipathu song lyrics
thamizha thamizha song lyrics
en iniya thanimaye
morrakka mattrakka song lyrics
tamil worship songs lyrics in english
sirikkadhey song lyrics
maara movie song lyrics in tamil
lyrics tamil christian songs
alagiya sirukki movie
tamil christian songs lyrics in english pdf
kattu payale full movie
kannana kanne malayalam
rummy koodamela koodavechi lyrics
en iniya pon nilave lyrics
yaar azhaippadhu song download masstamilan
kannamma song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics