Added Date: Feb 11, 2022
விசில்: ...........
ஆண்: நின்னு மொறைக்கிற கண்ண பறிக்கிற Cadbury’s flavor-u கண்ணு என்னை கண்ணால தூக்கிட்ட பொண்ணு உள்ள ஏறுது ஜிவ்வுன்னு ஒன்னு
ஆண்: ஹின்ட் குடுக்குற இண்ட்டு ஆக தானே ஓடி வந்தேன் நானே கண்ணு என்னை ஓரமா நிறுத்திட்ட பொண்ணு என் ஹோப் எல்லாம் திங்குதே மண்ணு
ஆண்: மெழுகா...நான் உருகி வழியுறேன் என்னை எதமா நீ அணைச்சி இருப்பியா அட ஒரு நாள் காதல் சொல்ல வருவேனே வெலகாம வெறுக்காம இதழ்கள் சேர்க்கணும்
ஆண்: புட்ட பொம்மா புட்ட பொம்மா என்னை சுட்டு கொன்னையே தத்தளிச்சே கிட்ட வந்தேன் என்ன மென்னு தின்னியே
விசில்: ..............
ஆண்: மாடர்ன் அவுட்பிட்-ல மாலை நேரத்துல வந்து நின்னா பாரு கண்ணு என் மூட் எல்லாம் மாறுதே பொண்ணு கண்ணும் மூடாமா பார்த்தேனே நின்னு
ஆண்: இரத்தின காதல் வேணா இராட்டின காதல் போதும் கீழ மேல போனாதான் திரில்லா மாறுமே
ஆண்: ரா பகல் சுத்திட்டு வேணா மால் உள்ள போயிட வேணா மாலை நேர பீச் ஓரம் அனலில் கரையலாம்
ஆண்: சின்னதா ஒரு சிரிப்பா தேடியே ஒரு புயலை நானும் வந்தடைந்தேனே பெண் பூவே உன்னை கையில் ஏந்த வேண்டிய மலர் தோட்டம் உன் மார்பில் சரிந்து விழுந்தனே

விசில்: ............

Music Label: VishuRam
Whistling: ......
Male: Ninnu moraikkira kanna parikkira Cadbury’s flavor-u kannu Ennai kannala thookkitta ponnu Ulla yeruthu jivvunu onnu
Male: Hint-u kudukkura X-into aaga thaanae Odi vandhen naanae kannu Ennai orama niruthitta ponnu En hope ellaam thinguthae mannu
Male: Mezhuga naan urugi vazhiyiren Ennai edhamaa nee anachi eerpiya Ada oru naal kaadhal solla varuvanae Velagaama verukkaama idhazhgal serkkanum
Male: Butta bomma butta bomma Ennai suttu konniyae Thathalichae kitta vandhen Enna mennu thinniyae

Whistling: .........
Male: Modern outfit-la maalai nerathula Vandhu ninnaa paaru kannu En mood ellaam maaruthae ponnu Kannum moodaama paarthenae ninnu
Male: Rathina kaadhal vena Raatina kaadhal podhum Keezha mela pona thaan Thrill-ah maarumae
Male: Raa pagal suthida vena Mall ulla poyida vena Maalai nera beach oram Manalil karaiyalaam
Male: Chinnadha oru sirippa thediyae Oru puyalai naanum vandhadaindhanae Pen poovae unai kaiyil yendha vendiyae Malar thottam un maarbil sarindhu vizhundhanae
Male: Butta bomma butta bomma Ennai suttu konniyae Thathalichae kitta vandhen Enna mennu thinniyae
Male: Butta bomma butta bomma Ennai suttu konniyae Thathalichae kitta vandhen Enna mennu thinniyae
Whistling: ......
Male: Ninnu moraikkira kanna parikkira Cadbury’s flavor-u kannu Ennai kannala thookkitta ponnu Ulla yeruthu jivvunu onnu
Male: Hint-u kudukkura A-into aaga thaanae Odi vandhen naanae kannu Ennai orama niruthitta ponnu En hope ellaam thinguthae mannu
Whistling: .........
tamil hit songs lyrics
teddy en iniya thanimaye
um azhagana kangal karaoke mp3 download
karnan movie songs lyrics
kanne kalaimane karaoke download
hello kannadasan padal
ore oru vaanam
tamil whatsapp status lyrics download
raja raja cholan song karaoke
tamil karaoke songs with lyrics for female
tamil movie songs lyrics
soorarai pottru theme song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
verithanam song lyrics
kai veesum kaatrai karaoke download
gaana songs tamil lyrics
maara song tamil
master tamil padal
naan nanagavay vandiroukirain lyrics
kutty pattas full movie tamil