Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
ஆண்: அடி மச்ச முகத்துக்காரி நீ பச்ச சிரிப்புகாரி
குழு: உன் பியூட்டி என்ன நாஸ்தி பண்ணுதடி

ஆண்: மனசு சில்லுனு சிறகடிக்க நான் ட்ரீம்ல டைவ் அடிக்க
குழு: உன் கிளாமர் எங்க கிராமர் தாண்டுதடி
ஆண்: நீ மொறச்சா கூட அந்த சுருக்கம் வெக்கம் ஆகுதே நீ சிரிச்சா போச்சு இந்த பூமி தாங்காதே
ஆண்: உன் பேர சொல்லு ஹோய் ஹோய் உன் ஊர சொல்லு ஹோய் ஹோய் நீ சொன்னா போதும் ஹோய் ஹோய் நான் ஆவேன் தில்லு ஹோய் ஹோய்
ஆண்: உன் நம்பர சொல்லு ஹோய் ஹோய் மெயில் ஐடிய சொல்லு ஹோய் ஹோய் ஏதோ ஒன்ன சொல்லு ஹோய் ஹோய் அது போதும் நில்லு ஹோய் ஹோய்
ஆண்: அடியே மச்ச இடுப்ப மறைக்காத சின்ன பையன வதைக்காத தவிக்கிறேன்

ஆண்: அழகே நெஞ்ச குலுக்கி சிரிக்காத பஞ்சு மனச உரசாத எரியுறேன்
ஆண்: அந்த பாலிவுட்டே பாடு படுத்திட உன் லுக்ல இப்போ கோலிவுட்டுதான் கலங்கி நிக்கிது உன் கிக்ல
பெண்: ஒரு கோடி லைக்ஸு தான் நான் வாங்கிட்டேன் பேஸ்புக்ல அது நீங்க வரவே இல்ல

ஆண்: அடடா நீ இருக்குற ஹை ஃபை யா அவன் பேசுவேன் பொய் பொய்யா புரியுதா
ஆண்: அடியே மாஸ்டர் பீசு நான் தான்டி டம்மீ பீசு அவன் தான்டி தெரியுதா
ஆண்: அவன் இண்டர்நெட்டையே சரிக்க பாக்குறான் நீயும் ஒதுங்கிக்கோ அவன் கூகுள் மேப்புல கோழி புடிக்குறான் நீ புரிஞ்சுக்கோ
பெண்: அட சல்மானையும் ஷாருக் கானயும் நான் பாத்தவ அது புரியாம நீ கேக்குற
பெண்: என் பேர கேளு என் ஊர கேளு என் ரேஞ்சே வேற நீ காஞ்சு போற
ஆண்: நான் லோக்கல் ஆளு அடிச்சேன் சிக்ஸர் பாரு வந்து கேட்டு பாரு நான் சில்வர் ஸ்டாரு
ஆண்: உன் பேர சொல்லு உன் ஊர சொல்லு நீ சொன்னா போதும் நான் ஆவேன் தில்லு
ஆண்: உன் நம்பர சொல்லு மெயில் ஐடிய சொல்லு ஏதோ ஒன்ன சொல்லு அது போதும் நில்லு

Male: Adi macha mugathukaari..
Nee pacha sirippukaari..
Chorus: Un beauty enna
Naasthi pannuthadi..
Male: Adi macha mugathukaari..
Nee pacha sirippukaari..
Chorus: Un beauty enna
Naasthi pannuthadi..
Male: Manasu sillunu siragadikka..
Naan dream-la dive adikka..
Chorus: Un glamour enga
Grammar thaanduthadi..
Male: Nee moracha kooda.. Antha surukkam vekkam aaguthae.. Nee siricha pochu.. Intha boomi thaangathae..
Male: Un pera sollu.. hoi hoi Un oora sollu..hoi hoi Nee sonna pothum.. hoi hoi Naan aaven thillu..hoi hoi
Male: Un numbera sollu.. hoi hoi Mail Id-ya sollu..hoi hoi Etho onna sollu.. hoi hoi Athu pothum nillu..hoi hoi
Male: Adiyae.. Macha iduppa maraikkatha.. Chinna payana vathaikkaatha Thavikkiren.

Male: Azhagae.. Nenja kulukki sirikkaatha.. Panchu manasa orasaatha Yeriyuren..
Male: Antha bollywoodae Paadupaduthidda un look-la.. Ippo kollywood-u thaan Kalangi nikkithu un kick-la..
Female: Oru kodi likes-u thaan Naan vaangiten facebook-la Athu neenga varavae illa..
Male: Un pera sollu.. hoi hoi Un oora sollu..hoi hoi Nee sonna pothum.. hoi hoi Naan aaven thillu..hoi hoi
Male: Un numbera sollu.. hoi hoi Mail Id-ya sollu..hoi hoi Etho onna sollu.. hoi hoi Athu pothum nillu..hoi hoi
Male: Adadaa.. Nee irukkura hi-fi ya Avan pesuven poi poiyaa Puriyuthaa..
Male: Adiyae Master piece-u naan thaandi.. Dummy piece-u avanthaandi Theriyutha..
Male: Avan internet-ayae Sarikka paakuraan Neeyum othungikko.. Avan google map-la Kozhi pudikkuraan Nee purnjukko..
Female: Ada Salmanayum Shahrukh khanayum Naan paathava.. Athu puriyaama nee kekkura..
Female: En pera kelu En oora kelu En range-e vera Nee kaanju pora..
Male: Naan local aalu Adichen sixer paaru Vanthu kettu paaru Naan silvestar-u
Male: Un pera sollu.. Un oora sollu.. Nee sonna pothum.. Naan aaven thillu..
Male: Un numbera sollu.. Mail Id-ya sollu.. Etho onna sollu.. Athu pothum nillu..
romantic love song lyrics in tamil
namashivaya vazhga lyrics
tamil christian christmas songs lyrics
tamil bhajan songs lyrics pdf
kutty pattas tamil movie download
amman kavasam lyrics in tamil pdf
google google song lyrics in tamil
lyrics of new songs tamil
songs with lyrics tamil
vijay songs lyrics
national anthem in tamil lyrics
rc christian songs lyrics in tamil
isaivarigal movie download
only tamil music no lyrics
old tamil songs lyrics in tamil font
malto kithapuleh
en iniya pon nilave lyrics
kutty pattas full movie download
lyrics status tamil
tamil mp3 song with lyrics download