Gokula Kannan Neeyendru Song Lyrics

Bhama Rukmani cover
Movie: Bhama Rukmani (1980)
Music: M. S. Vishwanathan
Lyricists: Muthulingam
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்.ஹ்ம்ம்

பெண்: கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும். மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும்

பெண்: வான் மழை மேகமாய் அன்பை பொழிவேனே வாழ்விலே தீபமாய் ஒளியை தருவேனே வான் மழை மேகமாய் அன்பை பொழிவேனே வாழ்விலே தீபமாய் ஒளியை தருவேனே நல்ல தாயாய் நானாக ஒரு சேயாய் நீயாக தினம் சொல்வேன் தாலாட்டு அது பிள்ளை விளையாட்டு....

பெண்: கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்.ஹாஹா மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும்

பெண்: தெய்வமே நீயென தினமும் தொழுவேனே சேவகி நானென கடமை புரிவேனே ஒரு துன்பம் வந்தாலே அதை தீர்க்கும் மருந்தாவேன் உன் வாழ்க்கை பூங்காவில் இளந்தென்றல் காற்றாவேன்....

பெண்: கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்.ஹான் மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும்

பெண்: ஊடலா கூடலா ஏதோ உன் தேவை மோகமா தாகமா தீர்ப்பாள் இப்பாவை ஊடலா கூடலா ஏதோ உன் தேவை மோகமா தாகமா தீர்ப்பாள் இப்பாவை அந்தி மாலை வந்தாலே நான் காமன் கணையாவேன் உன் கைகள் தொடும்போது நான் காதல் கனியாவேன்...

பெண்: கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்.ஹாஹாஹா மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும்

Female: Gokula kannan neeyendru Indha kodhaikku theriyum.hmmm

Female: Gokula kannan neeyendru Indha kodhaikku theriyum.. Maayam puriyum mannan endru Indha mangaikku theriyum Un manamum puriyum

Female: Vaan mazhai megamaai anbai pozhivenae Vaazhvilae deepamaai oliyai tharuvenae Vaan mazhai megamaai anbai pozhivenae Vaazhvilae deepamaai oliyai tharuvenae Nalla thaayaai naanaaga Oru saeiyaai neeyaaga Dhinam solven thaalattu Adhu pillai vilaiyattu

Female: Gokula kannan neeyendru Indha kodhaikku theriyum..hahaha Maayam puriyum mannan endru Indha mangaikku theriyum Un manamum puriyum

Female: Deivamae neeyena dhinamum thozhuvenae Sevagi naan ena kadamai purivenae Oru thunbam vandhaalae Adhai theerkkum marundhaaven Un vaazhkai poongaavil Ilanthendral kaatraaven

Female: Gokula kannan neeyendru Indha kodhaikku theriyum..haan Maayam puriyum mannan endru Indha mangaikku theriyum Un manamum puriyum

Female: Oodala koodala yedho un thevai Mogamaa thaagamaa therppaal ippaavai Oodala koodala yedho un thevai Mogamaa thaagamaa therppaal ippaavai Andhi maalai vandhaalae Naan kaaman kanaiyaavaen Un kaigal thodum bothu Naan kaadhal kaniyaaven

Female: Gokula kannan neeyendru Indha kodhaikku theriyum..hahahaha Maayam puriyum mannan endru Indha mangaikku theriyum Un manamum puriyum

Other Songs From Bhama Rukmani (1980)

Most Searched Keywords
  • alagiya sirukki movie

  • yaar azhaippadhu lyrics

  • one side love song lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • alli pookalaye song download

  • unna nenachu nenachu karaoke download

  • minnale karaoke

  • sarpatta lyrics

  • thullatha manamum thullum padal

  • yaar azhaippadhu song download masstamilan

  • 3 movie songs lyrics tamil

  • cuckoo padal

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil love feeling songs lyrics for him

  • kalvare song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • tamil thevaram songs lyrics

  • nerunjiye

  • tamil new songs lyrics in english

  • friendship song lyrics in tamil

Recommended Music Directors