Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா...ஹா..ஆ...ஹா..ஹா...ஆஅ... ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண்: இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை கண் பட்டு மறைந்தென்னை விட்டு பறந்திடும் காரணம்தான் யாதோ இங்கு கோபமும் வரலாமோ முகம் குங்கும நிறமாமோ
பெண்: எனை கண்டதும் வந்து குழைந்திட நின்றவர் கவிஞனின் உறவாமோ சொன்ன சொல்லை மறந்தவர் என்னை மறந்தவர் யாரென தெரியாதோ வர தாமதம் எதனாலோ அது காதலின் குணமாமோ
ஆண்: இளம் தென்றலில் மணமாவாள் அள்ளிக் கொண்டதும் சேயாவாள் நான் வந்ததும் பனியாவாள் ஏன் இன்றிவள் பகையானாள்
பெண்: கொடி கண்டதும் கிளையாவார் இசை வந்ததும் மொழியாவார் மலர் கண்டதும் வண்டாவார் கனி கண்டதும் கிளியாவார்
ஆண்: இள மலருக்கு கோபமும் வருமோ
பெண்: வரும் வண்டுக்கு இது தெரியாதோ
ஆண்: அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ
பெண்: அதைக் கண்டது யார் என்ன கதையோ
ஆண்: இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை
பெண்: எனை கண்டதும் வந்து குழைந்திட நின்றவர் கவிஞனின் உறவாமோ
ஆண்: இங்கு கோபமும் வரலாமோ
பெண்: வர தாமதம் எதனாலோ
ஆண்: அந்த வள்ளுவன் குறள் போலே அவள் வகைக்கொரு சுவையாவாள் கரும் கல்லினில் மணமாமோ என்னை கண்டதும் இளகாதோ
பெண்: அவர் கண்களும் சிறையாமோ அதில் கன்னியர் இரையாமோ இழை கல்லிலும் எடுப்பாரோ அதை பின்னியும் முடிப்பாரோ
ஆண்: அன்பு தழைக்கிற இடம் என்ன மனமோ
பெண்: விதை தெளிக்கிற இடம் என்ன விழியோ
ஆண்: நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ
பெண்: கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ
இருவர்: இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் முத்தமிழ் பயிராகும் மனம் ஒத்து நடந்தோறுமித உள்ளம் தனில் வைத்தது நெறியாகும்
ஆண்: இளம் காவியம் அரங்கேறும்
பெண்: தென்றல் காற்றினில் சுரம் பாடும்
இருவர்: ஆஹ ஹாஹா ஒஹொ ஹோஹோ ஆஹ ஹாஹா ஒஹொஹோ...ஆஹா

Male: Haa.haaa.aa.haaa haa aaa Hoo oo oo hoo oo oo
Male: Idhazh mottu virindhida Muthu vilaindhidum Sithira pen paavai Kan pattu maraindhennai Vittu parandhidum Kaaranam thaan yaadho Ingu kobamum varalaamo Mugam kunguma niramaamo
Female: Enai kandadhum Vandhu kuzhaindhida nindravar Kavinjanin uravaamo Sonna sollai marandhavar Ennai marandhavar Yaarena theriyaadho Vara thaamadham edhanaalo Adhu kaadhalin gunamaamo
Male: Ilam thendralil manamaavaal Alli kondadhum saeyaavaal Naan vandhadhum paniyaavaal Yaen indraval pagaiyaanaal
Female: Kodi kandadhum kilaiyaavaar Isai vandhadhum mozhiyaavaar Malar kandadhum vandaavaar Kani kandadhum kiliyaavaar
Male: Ila malarukku kobamum varumo
Female: Varum vandukku idhu theriyaadho
Male: Andha vaanukkum nilavukkum pagaiyo
Female: Adhai kandadhu yaar enna kadhaiyo
Male: Idhazh mottu virindhida Muthu vilaindhidum Sithira pen paavai
Female: Enai kandadhum Vandhu kuzhaindhida nindravar Kavinjanin uravaamo
Male: Ingu kobamum varalaamo
Female: Vara thaamadham edhanaalo
Male: Andha valluvan kural polae Aval vagaikkoru suvaiyaavaal Karum kallinil manamaamo Ennai kandadhum ilagaadho
Female: Avar kangalum siraiyaamo Adhil kanniyar iraiyaamo Izhai kallilum eduppaaro Adhai pinniyum mudippaaro
Male: Anbu thazhaikkira idam enna manamo
Female: Vidhai thelikkira idam enna vizhiyo
Male: Nenjil ninaithadhum inippadhu edhuvo
Female: Konjam nerungida nerungida thunivo
Both: Idhazh mottu virindhida Muthu vilaindhidum Muthamizh payiraagum Manam othu nadandhorumitha Ulam thanil vaithadhu neriyaagum
Male: Ilam kaaviyam arangaerum
Female: Thendral kaattrinil suram paadum
Both: Aaha haahaa oho hoho Aaha haahaa ohoho.aaahaaa
i songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
photo song lyrics in tamil
ore oru vaanam
tamil karaoke old songs with lyrics 1970
ben 10 tamil song lyrics
karaoke lyrics tamil songs
tamil love feeling songs lyrics
raja raja cholan song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
tamil songs lyrics with karaoke
lyrical video tamil songs
oru manam whatsapp status download
kaatu payale karaoke
tamil karaoke songs with lyrics download
love songs lyrics in tamil 90s
i movie songs lyrics in tamil
ennavale adi ennavale karaoke
alagiya sirukki ringtone download
paadal varigal