Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எம்.எம். கீரவாணி
பெண்: உருக்கியோ. நட்சத்திரத் தூறல் தூறல் கிறக்கியோ. என் அழகின் சாரல் சாரல்
பெண்: பொருக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல். மூரல் நெருக்கி இறுக்கி செருக்கை எாிக்கும் ஆரல்.. ஆரல்
ஆண்: மனோகாி.. மனோகாி.
ஆண்: கள்ளன் நானோ உன்னை அள்ள மெல்ல மெல்ல வந்தேன்! எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!
ஆண்: ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!
ஆண்: ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.. தேடல்.

பெண்: மேக துண்டை வெட்டி கூந்தல் படைத்தானோ
ஆண்: வேறு என் தேடல் வேறு
பெண்: காந்தல் பூவை கிள்ளி கைவிரல் செய்தானோ
ஆண்: வேறு என் தேடல் வேறு
பெண்: ஆழி கண்ட வெண்சங்கில் அவன் அணல் ஒன்றைச் செய்தானோ! யாழி இரண்டைப் பூட்டி அவன் தனம் ரெண்டைச் செய்தானோ! வழக்கிட வா!
ஆண்: மனோகாி
பெண்: மனோகாி
ஆண்: மனோகாி
பெண்: மனோகாி
ஆண்: பூவை விட்டு பூவில் தாவி தேனை உண்ணும் வண்டாய் பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!

Female: Urukkiyo.. natchathira Thooral thooral Kirakkiyo.. en azhagin Saaral saaral
Female: Porukki minukki sedhukki padhitha Mooral. mooral Nerukki irukki serukkai erikkum Aaral.. aaral
Male: Mano.oooo..gari.. Mano.oooo..gari..
Male: Kallan naano unnai alla Mella mella vandhen Endhan ullam kollai pogiren
Male: Aadai vittu meeri undhan Azhagugal thulla Sokki sokki sokki nirkiren
Male: Olithu maraitha valathai edukka Thedal.. thedal..
Female: Urukkiyo.. natchathira Thooral thooral Kirakkiyo.. en azhagin Saaral saaral
Female: Mega thundai vetti
Koondhal padaithaano
Male: Veru. en thedal veru
Female: Kaandhal poovai killi
Kaiviral seidhaano
Male: Veru. en thedal veru
Female: Aazhi kanda ven sanggil Avan anal ondrai seidhaano Yaali irandai pootti Avan thanam rendai seidhaano Vazhakkida vaa
Male: Mano.ooo.gari..
Female: Manogari.
Mano..ooo.gari.
Female: Manogari..
Male: Poovai vittu poovil thaavi Thaenai unnum vandaai Paagam vittu paagam paagam Thaavinen!
Male: Olithu maraitha valathai edukka Thedal.. thedal..
Female: Urukkiyo.. natchathira Thooral thooral Kirakkiyo.. en azhagin Saaral saaral
ennavale adi ennavale karaoke
mailaanji song lyrics
vaathi coming song lyrics
karaoke songs in tamil with lyrics
tamil karaoke download
medley song lyrics in tamil
soorarai pottru song lyrics
azhage azhage saivam karaoke
ithuvum kadanthu pogum song lyrics
anegan songs lyrics
google goole song lyrics in tamil
tamil songs lyrics and karaoke
naan movie songs lyrics in tamil
tamil old songs lyrics in english
tamil lyrics song download
varalakshmi songs lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
sarpatta parambarai songs lyrics
tamil karaoke songs with malayalam lyrics
vaalibangal odum whatsapp status