Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எம்.எம். கீரவாணி
குழு: .............
பெண்: ஹோனனா ஹோனனா ஹோனனா ஹோனா நான் செந்தேனா ஹோனனா ஹோனனா ஹோனனா ஹோனா நீ வண்டுதானா
பெண்: அந்தரத்தில் ஒரு வெண்மதியாய் உன்னை அழைத்தேனா இந்திரலோகத்துச் சுந்தாி உனக்கே உனக்காய் முளைத்தேனா
குழு: { வீரனே உலகம் உந்தன் கீழே தீரனே நீ நினைத்தாலே } (2)
குழு: .............
பெண்: மயக்கமா அசதியா என் மடியேறு நான் பாடுவேன் உனை வழி நடத்தியே துணையாக நான் மாறுவேன்
ஆண்: தடைகளை தகா்த்திந்த மலைகளை நகா்த்திடப் பாா்க்கின்றேன் உனைக் காண.
ஆண்: விழும் இந்த அருவியை சடையனின் சடையென நான் இங்கே எதிா்க்கின்றேன்
ஆண்: உன் பூமுகம் அதைக் காணவே இந்தப்பூமி ரெண்டாக நான் பிளப்பேனே
குழு: { வீரனே உலகம் உந்தன் கீழே தீரனே நீ நினைத்தாலே } (2)
பெண்: உயரமாய் முளைத்து வா நீ வரும் அந்த வரம் கேட்கிறேன் சிகரங்கள் துளைத்து வா வழி மீது விழி வைக்கிறேன்
ஆண்: விஜிதறிப்புருதிராதாரா கலிதர ஷிகாராக தோரா குலகுதறதிலித்தா கம்பீர ஜெயவிராட் வீரா
ஆண்: விளயாககனத்தள பீகாரா கா்ஜ்ஜதர கர ஹ்ருதய ரச காசார விஜித மது பாரா பாரா
ஆண்: { பாயகராமசாவ் விபாவசிந்து சுபரதங்கம் பரநரந்தி பாயகராமசாவ் விபாவசிந்து சுபரதங்கம் பரநரந்தி }(3)
குழு: { வீரனே உலகம் உந்தன் கீழே தீரனே நீ நினைத்தாலே } (2)
பெண்: ஊரனே எனது மேனி இங்கே மாரனே உன் விரல் எங்கே

Chorus: ......
Female: Ohnana ohnana ohnana Ohnaa naan senthenaa Ohnana ohnana ohnana Ohna nee vandu thaana
Female: Andharathil oru venmathiyaai Unnai azhaithenaa Indhira logathu sundari unakae Unakaai muzhaithenaaa.aaa.
Chorus: {Veerane ulagam undhan keezhae Deerane nee ninaithaalae.ae.} (2)
Chorus: .............
Female: Mayakkama.. asathiyaa En madiyeru naan paduven Unai vazhi nadathiyae Thunaiyaaga naan maaruven
Male: Thadaigalai thagarthindha Malaigalai nagarthida Paarkindren unai kaana
Male: Vizhum indha aruviyai Sadaiyanin sadaiyena Naan ingae ethirkindren
Male: Un poo mugam athai kaanavae Indha boomi rendaaga naan pizhapenae
Chorus: {Veerane ulagam undhan keezhae Deerane nee ninaithaalae.ae.} (2)
Female: Uyaramaai muzhaithu vaa Nee varum antha varam ketkiren Sigarangal thulaithu vaa Vazhi meedhu vizhi vaikiren
Male: Vijitharipurudhiradhaara Kalithara shikharaka thora Kulakutharathilitha gambheera Jayaviraat veera
Male: Vilayagaganathala bheekara Garjjadhara gara Hrudhaya rasa kaasara Vijitha madhu paara paara
Male: {Bhayagaramshav vibhavasindhu Suparadhangam bharanarandhi.. Bhayagaramshav vibhavasindhu Suparadhangam bharanarandhi..} (3)
Chorus: {Veerane ulagam undhan keezhae Deerane nee ninaithaalae.ae.} (4)
Female: Oorenae enadhu meni ingae Maaranae un viral yengae
lyrics of soorarai pottru
tamil songs with lyrics free download
tamil love song lyrics
karaoke songs in tamil with lyrics
eeswaran song
soorarai pottru lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil melody songs lyrics
ennai kollathey tamil lyrics
tamil paadal music
kadhal sadugudu song lyrics
tamil songs lyrics with karaoke
oru manam movie
tamil songs with english words
enjoy enjaami meaning
cuckoo cuckoo song lyrics in tamil
alaipayuthey songs lyrics
jimikki kammal lyrics tamil