Added Date: Feb 11, 2022
ஆண்: மேற்க்கை ஏற்காதே வீழும் சூாியனே தா்மம் தோற்காதே ஆளும் காவலனே

குழு: கசிந்திடும் கண்ணீரை திரும்பிடச்செய் அய்யா வறண்டிடும் நெஞ்சத்தில் மழையெனப் பெய் அய்யா
குழு: ஆழ் மனதினில் சூளும் இருளை நீளும் துயரை பாளும் விதியை நீக்கும் தீயே நீ அய்யா
ஆண்: வந்தாய் அய்யா வந்தாய் அய்யா வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
குழு: வந்தாய் அய்யா வந்தாய் அய்யா வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
குழு: .............
குழு: நீ வீற்றிடும் தோரனையாலே பாறைகளும் அாியாசனமாய் உன் பேரை தம்மில் தாமே செதுக்கிடும் கல்வெட்டைய்
குழு: காற்றோடு உன் குரல் கேட்டால் பொட்டல் காடும் அரசவையாய் உன் வோ்வை ஒரு துளி பட்டால் ஒளிருது நெல் பட்டாய்
குழு: உன் சொல்லே சட்டம் அய்யா உன் பாா்வை சாசனம் அய்யா என் சிந்தை நீயே எந்தை நீயே சேயும் நீயே எங்கள் ஆயுள் நீ கொள் அய்யா

Male: Merkkai erkkadhae Veezhum sooriyanae Dharmam thorkaathae Aalum kaavalanae

Chorus: Kasindhidum kanneerai Thirumbida chei ayyaa Varandidum nenjathil Mazhai yena pei ayyaa
Chorus: Aazh manathinil Soozhum irulai Neelum thuyarai Paazhum vidhiyai Neekkum theeyae Nee ayyaa
Male: Vandhai ayyaa vandhai ayyaa Vaazhvai meendum thandhaai ayyaa
Chorus: Vandhai ayyaa vandhai ayyaa Vaazhvai meendum thandhaai ayyaa
Chorus: .............
Chorus: Nee veetridum thoranai yaalae Paaraigalum ariyaasanamai Un perai thammil thaamae Sedhukidum kalvettai
Chorus: Kaatrodu un kural kettaal Pottal kaadum arasavaiyaai Un vervai oru thuli pattaal Olirudhu nelpattaai
Chorus: Un sollae sattam ayyaa Un paarvai saasanam ayyaa En sindhai neeyae.. Endhai neeyae.. Seiyum neeyae.. Engal aayul.nee kol ayyaa.
Male: Vandhai ayyaa vandhai ayyaa Vaazhvai meendum thandhaai ayyaa
Chorus: Vandhai ayyaa vandhai ayyaa Vaazhvai meendum thandhaai ayyaa
tamil lyrics video songs download
new tamil songs lyrics
marudhani song lyrics
share chat lyrics video tamil
master vaathi coming lyrics
kai veesum
enjoy enjaami meaning
sivapuranam lyrics
friendship songs in tamil lyrics audio download
ithuvum kadanthu pogum song lyrics
tamil christmas songs lyrics
alagiya sirukki movie
cuckoo cuckoo tamil song lyrics
dingiri dingale karaoke
geetha govindam tamil songs mp3 download lyrics
80s tamil songs lyrics
google google panni parthen song lyrics in tamil
lyrical video tamil songs
maara movie lyrics in tamil
tamil songs without lyrics