Thiruvasagam Song Lyrics

Azhagu Kutti Chellam cover

இசையமைப்பாளர்: வேத் ஷங்கர்

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்..(4)

ஆண்: தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சொதி மலர்ந்த மலர் சுடரே தேசனே தேன் ஆற் அமுதே சிவ புரானே
குழு: தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சொதி மலர்ந்த மலர் சுடரே தேசனே தேன் ஆற் அமுதே சிவ புரானே

ஆண் மற்றும்
குழு: பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
ஆண்: பெறாது நின்ற பெரும் கருணை பேராறே ஆறா அமுதே அளவில்லா பெம்மானே
குழு: பெறாது நின்ற பெரும் கருணை பேராறே ஆறா அமுதே அளவில்லா பெம்மானே

ஆண் மற்றும்
குழு: ஒராதார் உள்ளத்து ஒலிக்கும் ஒலியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமே துன்பமும் இல்லானே உள்ளானே இன்பமே துன்பமும் இல்லானே உள்ளானே

Chorus: Hmm mm mm hmm mm mm mmm.(4)

Male: Thayir chirantha thaya aana thathuvanae Maasattra sothi malarntha malar sudarae Desanae thaen aar amudhae siva puraanae
Chorus: Thaayir chirantha thaya aana thathuvanae Maasattra sothi malarntha malar sudarae Desanae thaen aar amudhae siva puraanae

Male &
Chorus: Paasamaam patru aruthu paarikkum aariyanae Nesa arul purinthu nenjil vanjam keda
Male: Peraathu nindra perun karunai peraarae Aara amuthae alavilla pemmaanae
Chorus: Peraathu nindra perun karunai peraarae Aara amuthae alavilla pemmaanae

Male &
Chorus: Oraathaar ullathu olikkum oliyaanae Neeraai urukki en aaruyiraai nindraanae Inbamum thunbamum illaanae ullaanae Inbamum thunbamum illaanae ullaanae

Chorus: Hmm mm mm hmm mm mm mmm.(4)

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics free download

  • thevaram lyrics in tamil with meaning

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil christmas songs lyrics

  • piano lyrics tamil songs

  • cuckoo cuckoo song lyrics tamil

  • mgr karaoke songs with lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • tik tok tamil song lyrics

  • tamil songs without lyrics

  • google google song lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • aagasam song soorarai pottru download

  • best lyrics in tamil love songs

  • master movie lyrics in tamil

  • azhage azhage saivam karaoke

  • ovvoru pookalume song karaoke

  • vinayagar songs lyrics