Yaarada (Kangal Mudidathey) Song Lyrics

Aval cover
Movie: Aval (2017)
Music: Girishh G
Lyricists: Girishh G
Singers: Andrea Jeremiah and Mark Thomas

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கிரிஷ் ஜி

பெண்: கண்கள் மூடிடாதே கண்கள் மூடிடாதே ஓடிடாதே

பெண்: கண்கள் மூடிடாதே கண்கள் மூடிடாதே

பெண்: வெறியின் உருவாய் வளரும் மிருகம் இரவின் கனவில் வருவேன் பொறியில் இரையாய் இருக்கும் விருந்தை பருகும் வழியில் வருவேன்

பெண்: தூரம் செல்லவும் முடியாது என்னை வெல்லவும் வழி ஏது குடலை மாலையாக்கி அணிய வந்தேன் சிதறுவாய் தூளாக

ஆண்: யாரடா யாரடா வருகிறேன் கொன்று தான் தீருவேன் ஓடிடு ஒளிந்திடு ஓய்ந்திடு கொன்று தான் தீருவேன்

இசையமைப்பாளர்: கிரிஷ் ஜி

பெண்: கண்கள் மூடிடாதே கண்கள் மூடிடாதே ஓடிடாதே

பெண்: கண்கள் மூடிடாதே கண்கள் மூடிடாதே

பெண்: வெறியின் உருவாய் வளரும் மிருகம் இரவின் கனவில் வருவேன் பொறியில் இரையாய் இருக்கும் விருந்தை பருகும் வழியில் வருவேன்

பெண்: தூரம் செல்லவும் முடியாது என்னை வெல்லவும் வழி ஏது குடலை மாலையாக்கி அணிய வந்தேன் சிதறுவாய் தூளாக

ஆண்: யாரடா யாரடா வருகிறேன் கொன்று தான் தீருவேன் ஓடிடு ஒளிந்திடு ஓய்ந்திடு கொன்று தான் தீருவேன்

Female: Kangal moodidaathae Kangal moodidaathae Odidaathae

Female: Kangal moodidaathae Kangal moodidaathae.

Female: Veriyin uruvaai Valarum mirugam Iravin kanavil varuven Poriyil iraiyaai irukkum Virundhai parugum Vazhiyil varuvenn.

Female: Thooram sellavum mudiyadhu Ennai vellavum vazhi yedhu Kudalai maalaiaaki aniya vandhen Sidharuvaai thoolaagha

Male: Yaaradaa yaaraada Varugireenn. Kondru thaan theeruven Oodiduu..olinthidu.ointhidu kondru thaan theeruven...

 

Other Songs From Aval (2017)

Kaarigai Kanne Song Lyrics
Movie: Aval
Lyricist: Muthamil
Music Director: Girishh G

Similiar Songs

O Variya Song Lyrics
Movie: Iruttu
Lyricist: Mohan Rajan
Music Director: Girishh
Most Searched Keywords
  • google google panni parthen song lyrics in tamil

  • mulumathy lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil to english song translation

  • uyirae uyirae song lyrics

  • tamil song lyrics in tamil

  • tamilpaa

  • mappillai songs lyrics

  • kadhal song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • tamil songs lyrics download free

  • shiva tandava stotram lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • anegan songs lyrics

  • bujjisong lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • thullatha manamum thullum padal

  • top 100 worship songs lyrics tamil