Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்.. வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்.. பருவத்தின் பாடல் எல்லாம் பாடுங்கள்
ஆண்: கிளி மொழி பேசும் பாவை பனி பார்வையைக் கண்டு மணி விழிகள் கனவில் நீந்தும் பல இளம் காளைகள் உண்டு நெஞ்சில் கோடி ஆசைகள் உண்டாகும் காலமல்லவோ நெஞ்சில் கோடி ஆசைகள் உண்டாகும் காலமல்லவோ
குழு: .............
ஆண்: பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்.. வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்
ஆண்: வெல்வெட்டு மேனி கொண்ட மஞ்சள் வண்ண மான்களுக்கு ஈரெட்டு வயதல்லவோ வெல்வெட்டு மேனி கொண்ட மஞ்சள் வண்ண மான்களுக்கு ஈரெட்டு வயதல்லவோ உடல் வைரம் பாய்ந்து கிடக்க புது வேகம் நரம்பில் துடிக்க அழகிய ரோஜா அனுபவி ராஜா... அழகிய ரோஜா அனுபவி ராஜா... இந்த இளமை மீண்டும் வருமா...
குழு: ..........
ஆண்: ஹோய் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்.. வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்
குழு: ..........
ஆண்: பொன்னான வாலிபத்தின் நாடகத்தை மேடையிட்டு கொண்டாடும் வேளையில் எதிர்காலம் என்னவென்று நெஞ்சம் நினைக்க வேண்டும் இன்று நாளைய உலகில் வாழ்வது நாமே... நாளைய உலகில் வாழ்வது நாமே... இந்த நினைவு நாளும் வேண்டும்..

Chorus: ..........
Male: Boys and girls.. Varungaalam ungal kaiyil vaarungal Boys and girls Paruvathin paadal ellaam paadungal
Male: Kili mozhigal pesum paavai Pani paarvaiyai kandu Mani vizhigal kanavil neendhum Pala ilam kaalaigal undu Nenjil kodi aasaigal undaagum kaalamallavooo Nenjil kodi aasaigal undaagum kaalamallavooo
Chorus: ...........
Male: Boys and girls.. Varungaalam ungal kaiyil vaarungal
Male: Velvettu maeni konda Manjal vanna maangalukku Eerettu vayathallavoo Velvettu maeni konda Manjal vanna maangalukku Eerettu vayathallavoo Udal vairam paaindhu kedakku Pudhu vaegam narambil thudikka Azhagiya roja anubavi raaja Azhagiya roja anubavi raaja Indha ilamai meendum varumoo
Chorus: ..............
Male: Hoi boys and girls.. Varungaalam ungal kaiyil vaarungal
Chorus: ..............
Male: Ponnaana vaalibathin naadagathai Maedaiyittu kondaadum vaelaiyilae Edhirkaalam ennavendru Nenjam ninaikka vendum indru Naalaiya ulagil vaazhvathu naamae Naalaiya ulagil vaazhvathu naamae Indha ninaivu naalum vendum
Chorus: ..............
Male: Boys and girls.. Varungaalam ungal kaiyil vaarungal Boys and girls Paruvathin paadal ellaam paadungal
tamil song in lyrics
pagal iravai karaoke
putham pudhu kaalai gv prakash lyrics
tamil worship songs lyrics in english
mannikka vendugiren song lyrics
master lyrics in tamil
romantic love song lyrics in tamil
tamil devotional songs lyrics in english
7m arivu song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil album song lyrics in english
asku maaro karaoke
ilayaraja song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
tamil karaoke for female singers
jai sulthan
cuckoo cuckoo lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
tamil lyrics video song
sarpatta parambarai songs lyrics