Added Date: Feb 11, 2022
பெண்: அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன் அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன் மதுவை நீ ஊற்றிக்கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
பெண்: அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
பெண்: சபை நடுவே நின்றாடிடும் பெண்மை சாவியில் ஆடிடும் பொம்மை சபை நடுவே நின்றாடிடும் பெண்மை சாவியில் ஆடிடும் பொம்மை பால் மயக்கம் சிறுபிள்ளையிலே நூல் மயக்கம் பின்பு பள்ளியிலே பால் மயக்கம் சிறுபிள்ளையிலே நூல் மயக்கம் பின்பு பள்ளியிலே கள் மயக்கம் நீ கொடுக்கையிலே கள் மயக்கம் நீ கொடுக்கையிலே கண் மயங்கும் இந்த பெண் மயங்கும்
பெண்: அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
பெண்: ..........
பெண்: மதுவெடுத்து உன் மலரடி நனைத்தேன் பாத பூஜையை முடித்தேன் மதுவெடுத்து உன் மலரடி நனைத்தேன் பாத பூஜையை முடித்தேன் புது பழக்கம் இந்த மது பழக்கம் பொறுத்திரு பழகி வரும் வரைக்கும் புது பழக்கம் இந்த மது பழக்கம் பொறுத்திரு பழகி வரும் வரைக்கும் உனக்காக கோப்பையை நான் உனக்காக கோப்பையை நான் ஏந்துகிறேன் அதில் நீந்துகிறேன்
பெண்: அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன் மதுவை நீ ஊற்றிக்கொடு மதுவை நீ ஊற்றிக்கொடு மயங்குகிறேன் மாறுகிறேன் அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்

Female: Adimai naan aanaiyidu Aadugiren paadugiren Adimai naan aanaiyidu Aadugiren paadugiren Madhuvai nee ootrikkodu Mayangugiren maarugiren
Female: Adimai naan aanaiyidu Aadugiren paadugiren
Female: Sabai naduvae nindraadidum penmai Saaviyil aadidum bommai Sabai naduvae nindraadidum penmai Saaviyil aadidum bommai Paal mayakkam sirupillaiyilae Nool mayakkam pinbu palliyilae Paal mayakkam sirupillaiyilae Nool mayakkam pinbu palliyilae Kall mayakkam nee kodukkaiyilae Kall mayakkam nee kodukkaiyilae Kann mayangum indha penn mayangum
Female: Adimai naan aanaiyidu Aadugiren paadugiren
Female: .............
Female: Madhuveduthen un malaradi ninaithaen Paadha poojaiyai mudithaen Madhuveduthen un malaradi ninaithaen Paadha poojaiyai mudithaen Pudhu pazhakkam indha madhu pazhakkam Poruthiru pazhagi varum varaikkum Pudhu pazhakkam indha madhu pazhakkam Poruthiru pazhagi varum varaikkum Unakaaga koppaiyai naan Unakaaga koppaiyai naan Yaendhugiren idhil neendhugiren
Female: Adimai naan aanaiyidu Aadugiren paadugiren Madhuvai nee ootrikkodu Madhuvai nee ootrikkodu Mayangugiren maarugiren Adimai naan aanaiyidu Aadugiren paadugiren
meherezyla meaning
yaar alaipathu song lyrics
amman songs lyrics in tamil
piano lyrics tamil songs
geetha govindam tamil songs mp3 download lyrics
nattupura padalgal lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
asuran song lyrics download
kanave kanave lyrics
romantic love songs tamil lyrics
thalapathi song in tamil
tamil song lyrics in english free download
thullatha manamum thullum tamil padal
google goole song lyrics in tamil
google google tamil song lyrics
uyirae uyirae song lyrics
venmathi venmathiye nillu lyrics
asku maaro karaoke
master vaathi coming lyrics
unsure soorarai pottru lyrics