Added Date: Feb 11, 2022
ஆண்: நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் உன் உருவம் கண்களிலே பதிந்ததினால் கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்
ஆண்: தாய் தந்தைக்காக எனைப் பிாிய காதலை காகிதமாய் தூக்கி எாிய பெண்ணே உன்னால் முடிகிறதே என்னால் ஏனோ முடியவில்லை எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை காரணம் கேட்டால் தொியவில்லை

ஆண்: ...............
பெண்: ...............
ஆண்: காத்திருந்து காத்திருந்து பழகியவன் நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக காத்திருந்து காத்திருந்து பழகியவன் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன் நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
ஆண்: நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை சுமந்து போக மறுக்கிறதே மொழிகள் எல்லாம் முடமாகி என் மெளனத்தைக் கூட எாிக்கிறதே சுவாசிக்க கூட முடியவில்லை எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை என்னை எனக்கே பிடிக்கவில்லை காரணம் கேட்டால் தொியவில்லை

Male: Ninaivugal nenjinil pudhainthathinaal Neruppaal enthan nenjai sudugindren Un uruvam kangalilae pathinthathinaal Kanneer vittu kanneer vittu azhikkindren Thaai thanthaikaaga ennai piriya Kaadhalai kaaghithamaai thookki eriya Pennae unnaal mudikirathae Ennaal yeno mudiyavillai Enakae enakae ennai pidikavillai Karanam kettaal theriyavillai
Male: Ninaivugal nenjinil pudhainthathinaal Neruppaal enthan nenjai sudugindren Un uruvam kangalilae pathinthathinaal Kanneer vittu kanneer vittu azhikkindren
Male: Aahaa.ahahahhhahaaa.
Female: Aah. aha. ahaahaaaaa..
Male: Kaathirunthu kaathirunthu pazhagiyavan Nee ennai kadakindra oru nodikkaaga Kaathirunthu kaathirunthu pazhagiyavan Kashtapattu kashtapattu pesiyavan Nee ennai kaadhalikka un thaai mozhiyai Kashtapattu kashtapattu pesiyavan
Male: Nodigal ellaam noi pattu Ennai sumanthu poga marukkirathae Mozhigal ellaam mudamaagi En mounathai kooda erikkirathae Swaasikka kooda mudiyavillai Ennai vaasikka mannil evarumillai Ennai enakae pidikka villai Karanam kettaal theriyavillai
Male: Ninaivugal nenjinil pudhainthathinaal Neruppaal enthan nenjai sudugindren Un uruvam kangalilae pathinthathinaal Kanneer vittu kanneer vittu azhikkindren Thaai thanthaikaaga ennai piriya Kaadhalai kaaghithamaai thookki eriya Pennae unnaal mudikirathae Ennaal yeno mudiyavillai Enakae enakae ennai pidikkavillai Karanam kettaal theriyavillai
Male: Aahaa.ahahahhhahaaa.
Female: Aah. aha. ahaahaaaaa..
kadhali song lyrics
top 100 worship songs lyrics tamil
tamil karaoke songs with lyrics free download
kanthasastikavasam lyrics
unna nenachu nenachu karaoke download
saivam azhagu karaoke with lyrics
rummy song lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
happy birthday tamil song lyrics in english
tamil love feeling songs lyrics
vijay songs lyrics
karnan lyrics
kalvare song lyrics in tamil
karaoke lyrics tamil songs
kannalane song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
minnale karaoke
raja raja cholan lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
medley song lyrics in tamil