Added Date: Feb 11, 2022
பெண்: உன்னை நினைச்சாலே உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே நெஞ்சு மச்சானே ஆசை மச்சானே. ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே
பெண்: உன்னை நினைச்சாலே உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே நெஞ்சு மச்சானே ஆசை மச்சானே. ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே தேடி வந்தேனே...
பெண்: நஞ்சைப் பாத்திக் கட்டி நாத்து நடும் நாளிலே என்னைப் பாத்துப் பாத்து நீயும் சிரிச்ச போதிலே மனம் பறிப்போச்சுதோ மனம் பறிப்போச்சுதோ உந்தன் நெனவாச்சுதே மழை காணாத பயிரானேன் மச்சானே.. ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே
பெண்: உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடிவந்தேனே
பெண்: ஆஅ...ஆஅ...ஆ...அ...ஆ... ஆஅ...ஆஅ...ஆ...அ...ஆ... ஓ...ஓ..ஓஒ..ஓ... சங்கிலிக் கருப்பண்ணசாமி கோயில் ஓரத்திலே..கோயில் ஓரத்திலே யாரும் அறியாம சாயங்கால நேரத்திலே தன்னன் தனியிலே வந்து காத்திருக்கேன் வந்து காத்திருக்கேன் வழி பாத்திருக்கேன் பெண் பாவம் மிக பொல்லாதது மச்சானே ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே
பெண்: உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே
பெண்: ஆசை மச்சான் நேச மச்சான் ஓ...ஓ..ஆசை மச்சான் நேச மச்சான்... ஆசை மச்சான் ஓ நேச மச்சான் ஆசை மச்சான் ஓ நேச மச்சான் ஆசை மச்சான் ஓ நேச மச்சான்

Female: Unnai ninaichaalae Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Nenju machchaanae aasai machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae
Female: Unnai ninaichaalae Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Nenju machchaanae aasai machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae thedi vanthaenae..
Female: Nanjai paaththi katti Naaththu nadum naalilae Ennaai paaththu paaththu Neeyum sirichcha pothilae Manam parippochchuthae Manam parippochchuthae Unthan nenavaatchuuthae Mazhai kaanatha Payiraanaen machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae
Female: Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae
Female: Aaa...aaa...aa...aa...aaa.. Aaa...aaa...aa...aa...aaa.. Oo...oo...ooo..oo... Sangili karuppannasami Koyil oraththilae... Koyil oraththilae... Yaarum ariyaama saayangaala neraththilae Thannan thaniyilae vanthu kaaththirukken Vanthu kaaththirukken vazhi paaththirukken Pen paavam miga pollaathathu machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae
Female: Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae
Female: Aasai machchaan naesa machchaan Oo..oo..aasai machchaan naesa machchaan Aasai machchaan oo naesa machchaan Aasai machchaan oo naesa machchaan Aasai machchaan oo naesa machchaan
kutty pasanga song
tamil karaoke songs with lyrics for male singers
putham pudhu kaalai gv prakash lyrics
tamil movie karaoke songs with lyrics
tamilpaa master
tamil song writing
soorarai pottru song lyrics
asuran song lyrics download
asuran song lyrics in tamil download
nila athu vanathu mela karaoke with lyrics
marudhani lyrics
master tamil padal
cuckoo cuckoo tamil song lyrics
anegan songs lyrics
raja raja cholan lyrics in tamil
sirikkadhey song lyrics
tamil karaoke for female singers
mahabharatham lyrics in tamil
lyrics video tamil
chinna chinna aasai karaoke download masstamilan