Added Date: Feb 11, 2022
பெண்: எப்போ வருவாரோ..ஓ.. அவர் எப்போ வருவாரோ எந்தன் மன மோகனன் எந்தன் மன மோகனன் செப்பியபடியே தரிசனம் தர எப்போ வருவாரோ... எப்போ வருவாரோ..ஓ..
பெண்: காதலி என் மனம் வேதனை மீறுதே காதலி என் மனம் வேதனை மீறுதே பாதகம் நேர்ந்ததோ மாதவன் அவர் இங்கு எப்போ வருவாரோ... எப்போ வருவாரோ..ஓ..
பெண்: கண்டேன் கண்டேன் கண்டேன் என் சுந்தரன் அவர் வரக் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் என் சுந்தரன் அவர் வரக் கண்டேன் கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம் ஆஆ..ஆ...ஆ...ஆ..ஆஅ...
பெண்: கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம் கண்ணன் என் மணிவண்ணன் கண்ணன் என் மணிவண்ணன் அமுதமழை பொழியும் அரவிந்த முகந்தனைக்
பெண்: கண்டேன் கண்டேன் கண்டேன் என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்

Female: Eppo varuvaaro..oo.. Avar eppo varuvaaro Enthan mana moganan Enthan mana moganan Seppiyapadiyae tharisanam thara Eppo varuvaaro.. Eppo varuvaaro.oo..
Female: Kadhali en manam vedhanai meeruthe Kadhali en manam vedhanai meeruthe Paadhagam nearnthatho maadhvan avar ingu Eppo varuvaaro.. Eppo varuvaaro.oo..
Female: Kandaen kandaen kandaen En sundharan avar vara kandaen Kandaen kandaen kandaen En sundharan avar vara kandaen Kanavilum ninaivilum poojikkum dheivam Aa..aa..aa..aa..aaa..
Female: Kanavilum ninaivilum poojikkum dheivam Kannan en manivannan Kanavilum ninaivilum poojikkum dheivam Amudha mazhai pozhiyum aravintha muganthanai
Female: Kandaen kandaen kandaen En sundharan avar vara kandaen
mayya mayya tamil karaoke mp3 download
cuckoo cuckoo dhee song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
maara song tamil
saraswathi padal tamil lyrics
aarathanai umake lyrics
pagal iravai karaoke
ka pae ranasingam lyrics
aagasam song lyrics
en kadhale lyrics
kathai poma song lyrics
vaathi raid lyrics
varalakshmi songs lyrics in tamil
maraigirai movie
tamil karaoke songs with lyrics for male singers
soorarai pottru songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
alagiya sirukki movie
ennai thalattum sangeetham karaoke with lyrics
eeswaran song lyrics