Raththa Aaraththi Song Lyrics

Asuravadham cover
Movie: Asuravadham (2018)
Music: Govind Vasantha
Lyricists: Karthik Netha
Singers: Sivam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊர் நாட்டு சிவன் டா இவன் டா குரவள தின்னும் நரன் டா வரன் டா ஓடே தினம் ஓடே இவன் சாவின் பங்காளிடா

ஆண்: புலி கால் போட்டு வருவான் வருவான் சங்குல வெட்டும் அருவா அருவா சாவு தினம் சாவு அட ஒக்காளி நீயும் தக்காளி தான்

ஆண்: இருக்கு உனகிருக்கு இவன் ஒவ்வொரு உறுப்பும் நெருப்பு இருக்கு உனகிருக்கு இது காவுக்கு முந்தின சிரிப்பு

ஆண்: அவன் சொன்னாலும் இவன் சொன்னாலும் எவன் சொன்னாலும் எமன் சொன்னாலும் அட டன்டக்கு டன்டக்கு சண்டைக்கு நிக்குற மண்டைய திங்குற மாதவம் டா

ஆண்: உசிர் எடுத்தா போதும் அசுரவதம் ஆறும் வாடா வாடா

ஆண்: ரத்த ஆராத்தி எரிமலையா வாடா எரிச்சுபுட்டே போடா வீரா வீரா நீ கால தீ

Male: Oor naattu sivan da ivan da Koravala thinnum naran da varan da Odae dhinam odae Ivan saavin pangali da

Male: Puli kaal poottu varuvan varuvan Sangula vettum aruva aruva Saavu thinam saavu Ada okkaali neeyum thakkaali than

Male: Irukku unakirukku Ivan ovvoru uruppum neruppu Irukku unakirukku Idhu kavukku mundhina sirippu

Male: Avan sonnaalum ivan sonnaalum Evan sonnaalum yeman sonnaalum Ada dandakku dandakku sandaikku nikkura Mandaiya thingura madhavam da

Male: Usir eduththa podhum Asuravadham aarum Vaadaa Vaadaa

Male: Raththa araththi Erimalaiyaa vaadaa Erichupputtae podaa Veera Veera Ni kaala thee

Male: Usir eduththa podhum Asuravadham aarum Vaadaa Vaadaa

Male: Raththa araththi Erimalaiyaa vaadaa Erichupputtae podaa Veera Veera Ni kaala thee

Other Songs From Asuravadham (2018)

Similiar Songs

Anthaathi Song Lyrics
Movie: 96
Lyricist: Karthik Netha
Music Director: Govind Vasantha
Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Thaabangale Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics download

  • mudhalvan songs lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • karaoke songs tamil lyrics

  • eeswaran song

  • tamil lyrics video

  • tamil devotional songs lyrics in english

  • tamil old songs lyrics in english

  • lyrics of soorarai pottru

  • vaalibangal odum whatsapp status

  • friendship song lyrics in tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • kutty pattas movie

  • romantic songs lyrics in tamil

  • tamil whatsapp status lyrics download

  • gaana song lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • malargale song lyrics

  • find tamil song by partial lyrics

  • hanuman chalisa tamil translation pdf