Sugam Peruveno Song Lyrics

Asai Anna Arumai Thambi cover
Movie: Asai Anna Arumai Thambi (1955)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: R. Balasaraswathi Devi

Added Date: Feb 11, 2022

பெண்: சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ...ஓ..ஓ.. சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ...

பெண்: தொடர்கதை போல் துன்பம் மென்மேலே தொடர்கதை போல் துன்பம் மென்மேலே தொடர்ந்திடவோ பிரிந்தீர் கண்ணாளா உடைந்திடுமோ இல்லறக் கோட்டை உடைந்திடுமோ இல்லறக் கோட்டை உயர்வுடன் விளங்கிடுமோ...ஓ...ஓ... உயர்வுடன் விளங்கிடுமோ...ஓ...ஓ...

பெண்: சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ...ஓ..ஓ..

பெண்: கடல் நடுவே புயலில் அலை மோதும் படகெனவே அலையும் என் மீது கடல் நடுவே புயலில் அலை மோதும் படகெனவே அலையும் என் மீது

பெண்: தயவில்லையோ ஹே ஜெகன் மாதா தயவில்லையோ ஹே ஜெகன் மாதா தவிப்பது சம்மதமா. தவிப்பது சம்மதமா..ஆ..நான்....

Female: Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo..oo..oo.. Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo..

Female: Thodarkadhai pol thunbam menmaelae Thodarkadhai pol thunbam menmaelae Thodarnthidavo pirintheer kannaalaa Udainthidumo illara kottai Udainthidumo illara kottai Uyarvudan vilangidumo.oo..oo.. Uyarvudan vilangidumo.oo..oo..

Female: Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo..oo..oo..

Female: Kadal naduvae puyalil alai modhum Padakenavae alaiyum en meedhu Kadal naduvae puyalil alai modhum Padakenavae alaiyum en meedhu

Female: Thayavillaiyo hae jegan maadhaa Thayavillaiyo hae jegan maadhaa Thavippathu sammathamaa Thavippathu sammathamaa..aa..naan..

Female: Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo..oo..oo.. Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo..

Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • kalvare song lyrics in tamil

  • tamil songs with english words

  • soorarai pottru movie song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • tholgal

  • snegithiye songs lyrics

  • new tamil christian songs lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamil songs lyrics pdf file download

  • megam karukuthu lyrics

  • i songs lyrics in tamil

  • kanave kanave lyrics

  • mappillai songs lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil to english song translation

  • 80s tamil songs lyrics

  • eeswaran song