Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்கள்: பிந்துமாலினி, வேதாந்த் பரத்வாஜ்
ஆண்: ........
பெண்: .........
பெண்: மேற்கு கரையில் அந்த வானம் மெல்ல சிவந்திருக்கு நெஞ்சு மட்டும் விடியல் வேண்டி கொஞ்சம் காத்திருக்கு
பெண்: காணாமலே கனா கண் மூடுமோ வீணாகவே உயிர் தான் வேகுமோ அடச்ச மனசு சிரிச்சு பேச அடைக்கும் துயரம் அரண்டு மிரளும்
பெண்: மஞ்சள் நிலவே மயக்கும் மதியே மயங்கி போகாதே மறுத்த உறவும் தயங்கி சேரும் தவிச்சு போகாதே
பெண்: சிலிர் காத்தையும் சுக பாட்டையும் ருசிக்காம உன் மூச்சு தினம் ஏங்குதோ
பெண்: முகம் பாா்த்து நீ உறவாடிய பொழுதெல்லாம் புகையாக உனை மூடுதோ
ஆண் &
பெண்: இதுவே வாழ்க்கை வலியும் கூட அனுபவம் இன்னும் கேட்டால் வரங்கள் கூட வழங்கி அருளும் அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்
ஆண் &
பெண்: அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம் அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்
ஆண்: ........
பெண்: .........
பெண்: மேற்கு கரையில் அந்த வானம்

Male: Nanaaa...aaa.naanaaa..
Nanaaa...aaa.naanaaa..
Female: Nana nana nanaaa .
Nanana nana nanaaa.
Male: Nanaaa...aaa.naanaaa..
Female: Nana nana nanaaa .
Nanana nana nanaaa.
Male: Nanaaa...aaa.naanaaa..
Female: Naa naa naa naa naanaa
Naa naa naa naa naanaa
Naa naa naa naa naanaa
Naa naa naa naa naanaa
Male: Nanaaa...aaa.naanaaa..(4)
Female: Merku karaiyil andha vaanam Mella sivanthirukku Nenju mattum vidiyal vendi Konjam kaathirukku
Female: Kaanaamalae kanaa kan moodumo Veenaagavae uyir dhaan vegumo Adacha manasu sirichu pesa Adaikkum thuyaram arandu miralum
Female: Manjal nilavae mayakkum madhiyae Mayangi pogaadhae Marutha uravum thayangi serum Thavichu pogaadhae
Female: Silir kaathaiyum. Suga paattaiyum Rusikkama un moochu Dhinam yengudho
Female: Mugam paathu nee Uravaadiya Pozhuthellaam pugaiyaaga Unai moodutho
Male &
Female: Idhuvae vaazhkkai
Valiyum kooda anubavam
Innum kettaal
Varangal kooda vazhangi arulum
Anbu udalukku aayul adhigam
Male &
Female: Anbu udalukku aayul adhigam
Anbu udalukku aayul adhigam
Male: Nanaaa...aaa.naanaaa..
Nanaaa...aaa.naanaaa..
Female: Nana nana nanaaa .
Nanana nana nanaaa.
Female: Merku karaiyil andha vaanam
Nenju mattum vidiyal vendi
Male: Nanaaa...aaa.naanaaa..
Female: Nana nana nanaaa .
Nanana nana nanaaa.
Male: Nanaaa...aaa.naanaaa..
Female: Naa naa naa naa naanaa
Naa naa naa naa naanaa
Male: Nanaaa...aaa.naanaaa..(2)
Female: Merku karaiyil andha vaanam
ovvoru pookalume song
marudhani lyrics
asuran song lyrics in tamil download
karnan movie songs lyrics
orasaadha song lyrics
azhagu song lyrics
one side love song lyrics in tamil
old tamil songs lyrics in english
malaigal vilagi ponalum karaoke
kanne kalaimane song karaoke with lyrics
ganpati bappa morya lyrics in tamil
cuckoo lyrics dhee
maruvarthai song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
pongal songs in tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
unna nenachu song lyrics
tamil karaoke songs with tamil lyrics
best love song lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil