Added Date: Feb 11, 2022
ஆண்: வீசிய விசிறி பார்வையிலே ஏ...ஏ...ஏ.. என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே சாய்த்தவளே...சாய்த்தவளே

ஆண்: தேசிய கீதம் கேட்டவன் போலே போலே போலே போலே என்னை அசையாமல் நிக்க வைத்தவளே வைத்தவள்..
ஆண்: லேசாகி மெதக்குறேன் தூசாகி பறக்குறேன் அடி எனக்குள் நானே தனக்கு தானே சிரிக்கிறேன்
ஆண்: தானாக தெரிக்கிறேன் தனியாக தவிக்கிறேன் ஏய் அடி என்னை போல உன்னை நானும் நினைக்கிறேன்
ஆண்: என் நாடி நரம்பில் வேதியல் மாற்றம் ஓடும் ரத்தத்தில் ஓகிப்புயல் சீற்றம்
ஆண்: யுத்தம் ஓர் யுத்தம் இது காதல் யுத்தம் சத்தம் ஓர் சத்தம் இது இதயத்து சத்தம்
ஆண்: கொத்தும் இது கொத்தும் என் தேகம் மொத்தம் உன்னை திட்டமிட்டு வட்டம் போடுவேன்
ஆண்: வீசிய விசிறி பார்வையிலே.ஏ... என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே
ஆண்: அழகிய புயல் ஒன்று உண்டானது என் அணுக்கள் ஒவ்வொன்றும் ரெண்டானது இருதய துடிப்பும் மூன்றானது நொடி நிமிடம் நாள் ஆகுது
ஆண்: கண்ணின் பார்வை தேவாமிர்தம் காதல் ஓதும் ஐந்தாம் வேதம் கண்ணே நீயும் பெண்ணே இல்லை ஆறாம் பூதம்
ஆண்: தெரிஞ்சேதான் தொலையிறேன் தெரியாம கரையுறேன் நீ தேவை என்று தேடி தேடி அலையிறேன்

Male: Veesiya visiri paarvaiyilae Ae.ae..ae. Ennai verodu vetti saaithavalae Saaithavalae. saaithavalae

Male: Dhesiya geetham kettavan polae Polae polae polae Ennai asaiyaamal nikka vaithavalae Vaithaval.....
Male: Lesaagi medhakkuren Dhoosaagi parakkuren Adi enakkul naanae Thanakku thannae sirikkiren
Male: Thaanaga therikkiren Thaniyaaga thavikkiren Adi ennai pola Unnai naanum nenaikkiren
Male: En naadi narambil Vethiyial maatram Odum raththathil Ogippuyal seetram
Male: Uththam orr uththam Idhu kaadhal uththam Saththam orr saththam Idhu idhayathu saththam
Male: Koththum idhu koththum En dhegam moththam Unnai thittamittu Vattam poduven
Male: Veesiya visiri paarvaiyilae Ennai verodu vetti saaithavalae
Male: Azhagiya puyal ondru Undaanathu En anukkal ovvondrum Rendaanadhu Irudhaya thuddippum Moondraanathu Nodi nimidam naal aaguthu
Male: Kannin paarvai dhevamirtham Kaadhal odhum aindham vaedham Kannae neeyum pennae illai Aaraam boodham
Male: Therinjae thaan tholaiyiren Theriyaama karaiyiren Nee thevai endru Thaedi thaedi alaiyiren
Male: En naadi narambil Vethiyial maatram Odum raththathil Ogippuyal seetram
Male: Uththam orr uththam Idhu kaadhal uththam Saththam orr saththam Idhu idhayathu saththam
Male: Koththum idhu koththum En dhegam moththam Unnai thittamittu Vattam poduven
putham pudhu kaalai song lyrics
natpu lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil bhajan songs lyrics pdf
google goole song lyrics in tamil
soorarai pottru songs singers
anegan songs lyrics
nattupura padalgal lyrics in tamil
asuran song lyrics download
chellamma chellamma movie
master the blaster lyrics in tamil
tamil hymns lyrics
abdul kalam song in tamil lyrics
karaoke tamil christian songs with lyrics
tamil songs lyrics and karaoke
online tamil karaoke songs with lyrics
aagasam song soorarai pottru mp3 download
putham pudhu kaalai lyrics in tamil
megam karukuthu lyrics
alagiya sirukki tamil full movie