Added Date: Feb 11, 2022
பெண்: ஓஒ..ஓ...ஓஒ...ஓஒ... ஓஹ்...ஓஒ..
பெண்: நீயே நீயே காத்தாய் நீயே மூச்சில் மூச்சில் பூத்தாய் நீ..நீ...காற்றாய் நீ... பாய்ந்தேனே....மீட்டாய் நீ வேட்டை தேள் நீ...
பெண்: மின்சாரமாய்.... பந்தாடினாய்.... என்னோடு நீ ஒன்றாகினாய் போராளி நீயாக பார்த்தேன் யாருடா யாருடா... அடேய் அடேய் நீயேடா உயிரானேடா
பெண்: நேற்றே நான் யாரோவாய் இருளினில் கிடந்தேன்... நீ வாய்த்தாய் ஆண் தாயாய் உயிரினில் முடிந்தேன்.. ஆஆ..அஹ்..ஓஓஹ்
பெண்: நீயாலே நானே நான் மறுமுறை பிறந்தேன் நாட்காட்டி தாளைப் போல் கிழித்திட துணிந்தேன்
பெண்: ஆராரிராரோ...ஓ... நீயாகும் நேரம் நானாகவே பார்க்கிறேன் உயிரே..உயிரே.. நிலாவிலே விரல் கோர்த்தேனே ஓஒஹ்...மழை பார்த்தேனே..

Female: Ooo...oo...ooo..ooo.. Ooh..ooo..
Female: Neeyae Neeyae kaththaai neeye Moochil moochil poothaai Nee...nee.. kattraai nee.. Paaindhaene...meettaai nee Vettai thaeal nee..
Female: Minsaaramaai.. Pandhaadinaai Ennodu nee ondraaginaai Poraali neeyaaga paarthaen Yaaruda yaaruda Adei adei neeye daa uyir aanendaa
Female: Netru naan yaarovaai Irulinil kidandhaen Nee vaaithaai aan thaayaai Uyirnil mudindhaen Aa...aaah..oooh..
Female: Neeyaale naaney naan Marumurai pirandhaen... Naatkaatti thaalai pol Kiliththida thunindhaen
Female: Aaraariro..oo.. Neeyaagum neram... Naanaagavae paarkiren Uyire...uyire.. Nilaavilae viral korthaeney Ooh..mazhai paarthaeney...
tamil karaoke old songs with lyrics 1970
old tamil karaoke songs with lyrics free download
lyrics whatsapp status tamil
oru manam whatsapp status download
tamil karaoke download
piano lyrics tamil songs
songs with lyrics tamil
ennavale adi ennavale karaoke
enjoy enjaami meaning
lyrics song download tamil
pongal songs in tamil lyrics
new tamil karaoke songs with lyrics
nee kidaithai lyrics
ben 10 tamil song lyrics
best lyrics in tamil
naan movie songs lyrics in tamil
kathai poma song lyrics
love songs lyrics in tamil 90s
cuckoo cuckoo song lyrics dhee
google google tamil song lyrics in english