Added Date: Feb 11, 2022
பெண்: வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு வீரமாக நடையைப் போடு நீ வெற்றியென்னும் கடலிலாடு

பெண்: {குறும்புக்கார வெள்ளாடு கொடியை வளைச்சுத் தள்ளாதே பொறுமையில்லா மனிதரைப் போல் புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே} (2) அருகினிலே தழை இருக்க ஆகாயத்தில் தாவாதே அருகினிலே தழை இருக்க ஆகாயத்தில் தாவாதே தருமத்தையே மறந்து உந்தன் துணிவைக் காட்ட எண்ணாதே தருமத்தையே மறந்து உந்தன் துணிவைக் காட்ட எண்ணாதே

ஆண்: {நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை} (2) தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு செம்மறியாடே நீ சிரமப்படாதே செம்மறியாடே நீ சிரமப்படாதே
ஆண்: வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு வீரமாக நடையைப் போடு நீ வெற்றியென்னும் கடலிலாடு
பெண்: {குறும்பை ஆடே முந்தாதே குள்ளநரியை நம்பாதே
ஆண்: கூடி வாழத் தெரிஞ்சுக்கோ குணத்தைப் போற்றி நடந்துக்கோ} (2)
பெண்: விரிந்து கிடக்கும் பூமியிலே இனத்தைத் தேடிச் சேர்ந்துக்கோ விரிந்து கிடக்கும் பூமியிலே இனத்தைத் தேடிச் சேர்ந்துக்கோ
ஆண்: விளக்கு வைக்கிற நேரம் வந்தா வீடிருக்கு புரிஞ்சிக்கோ விளக்கு வைக்கிற நேரம் வந்தா வீடிருக்கு புரிஞ்சிக்கோ
பெண்: வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
ஆண்: வீரமாக நடையைப் போடு நீ வெற்றியென்னும் கடலிலாடு
பெண்: பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது
ஆண்: நன்மை செய்வதே என் கடமையாகும் நன்மை செய்வதே என் கடமையாகும் நன்றி சொல்வதே என் கண்ணியமாகும் நன்றி சொல்வதே என் கண்ணியமாகும் நட்பை வளர்ப்பதே என் லட்சியாகும் நட்பை வளர்ப்பதே என் லட்சியாகும்
பெண்: வேட்டையாடு விளையாடு
ஆண்: விருப்பம் போல உறவாடு
பெண்: வீரமாக நடையைப் போடு
ஆண்: நீ வெற்றியென்னும் கடலிலாடு
இருவர்: வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு வீரமாக நடையைப் போடு நீ வெற்றியென்னும் கடலிலாடு

Female: Vaettaiyaadu vilaiyaadu Viruppam pola uravaadu Veeramaaga nadaiyai podu Nee vetri ennum kadalilaadu

Female: {Kurumbukkaara vellaadu Kodiyai valaichu thallaadhae Porumaiyillaa manidharai pol Buthiyai keduthu kollaadhae} (2) Aruginilae thazhi irukka Aagaayathil thaavaadhae Aruginilae thazhi irukka Aagaayathil thaavaadhae Dharumathaiyae marandhu undhan Thunivai kaatta ennaadhae Dharumathaiyae marandhu undhan Thunivai kaatta ennaadhae
Female: Vaettaiyaadu vilaiyaadu Viruppam pola uravaadu Veeramaaga nadaiyai podu Nee vetri ennum kadalilaadu
Male: {Naermai ullathilae Neendhum ennathilae Theemai vandhadhillai Therindhaal thunbamillai} (2) Thaevai angirukku theeni ingirukku Thaevai angirukku theeni ingirukku Semmariyaadae nee siramappadaadhae Semmariyaadae nee siramappadaadhae
Male: Vaettaiyaadu vilaiyaadu Viruppam pola uravaadu Veeramaaga nadaiyai podu Nee vetri ennum kadalilaadu
Female: {Kurumbai aadae mundhaadhae Kulla nariyai nambaadhae
Male: Koodi vaazha therinjukko Gunathai pottri nadandhukko} (2)
Female: Virindhu kidakkum boomiyilae Inathai thaedi saerndhukko Virindhu kidakkum boomiyilae Inathai thaedi saerndhukko
Male: Vilakku vaikkira naeram vandhaa Veedirukku purinjukko Vilakku vaikkira naeram vandhaa Veedirukku purinjukko
Female: Vaettaiyaadu vilaiyaadu Viruppam pola uravaadu
Male: Veeramaaga nadaiyai podu Nee vetri ennum kadalilaadu
Female: Penmai sirikkudhu adhu Paesa thudikkudhu Penmai sirikkudhu adhu Paesa thudikkudhu
Male: Nanmai seivadhae en kadamaiyaagum Nanmai seivadhae en kadamaiyaagum Nandri solvadhae en ganniyamaagum Nandri solvadhae en ganniyamaagum Natpai valarppadhae en latchiymaagum Natpai valarppadhae en latchiymaagum
Female: Vaettaiyaadu vilaiyaadu
Male: Viruppam pola uravaadu
Female: Veeramaaga nadaiyai podu
Male: Nee vetri ennum kadalilaadu
Both: Vaettaiyaadu vilaiyaadu Viruppam pola uravaadu Veeramaaga nadaiyai podu Nee vetri ennum kadalilaadu
aagasatha
asuran song lyrics in tamil download
7m arivu song lyrics
isaivarigal movie download
tamil melody lyrics
usure soorarai pottru
soorarai pottru movie lyrics
love lyrics tamil
asuran song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
en iniya pon nilave lyrics
gaana song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
tamil songs lyrics in tamil free download
tamil karaoke download
ithuvum kadanthu pogum song download
kutty story in tamil lyrics
yaar alaipathu lyrics
maara tamil lyrics