Added Date: Feb 11, 2022
பெண்: பண்பாடும் பறவையே என்ன தூக்கம் பண்பாடும் பறவையே என்ன தூக்கம் உன் பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும் தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா நீ தாயற்ற கன்று போல் ஆகலாமா
பெண்: பண்பாடும் பறவையே என்ன தூக்கம் உன் பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும் தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா நீ தாயற்ற கன்று போல் ஆகலாமா
பெண்: பண்பாடும் பறவையே என்ன தூக்கம்
பெண்: ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டதிந்த நாடு
பெண்: பண்பாடும் பறவையே என்ன தூக்கம்
பெண்: அடிமை வாழ்வுப் பாடம் இன்னும் படிக்கலாமா நல்ல அமுதம் என்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா அடிமை வாழ்வுப் பாடம் இன்னும் படிக்கலாமா நல்ல அமுதம் என்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா பெற்ற தாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா
பெண்: பண்பாடும் பறவையே என்ன தூக்கம்
பெண்: பகுத்தறிந்து வாழ்பவரை சரித்திரம் பேசும் அவர் பரம்பரையின் கால்கள் மீதும் மலர்களை வீசும் பயந்து வரும் அடிமைகளைப் பூனையும் ஏசும் அவன் பால் குடித்த தாயைக் கூட பேய் எனப் பேசும்
பெண்: குடித்த பாலில் வீரம் கலந்து கொடுத்தாள் உந்தன் அன்னை குடித்த பிறகும் குருடாய் இருந்தால் கோழை என்பாள் உன்னை உரிமைக் குரலை உயர்த்தி இங்கே விடுதலை காணத் துடித்து வா உறங்கியதெல்லாம் போதும் போதும் உடனே விழித்து எழுந்து வா எழுந்து வா..எழுந்து வா...

Female: Panpaadum paravaiyae Enna thookkam Panpaadum paravaiyae Enna thookkam Un pazhangaala kadhai indru Yaarai thaakkum Thanneerum rathamum ondru thaanaa Nee thaayattra kandru pol aagalaamaa
Female: Panpaadum paravaiyae Enna thookkam Un pazhangaala kadhai indru Yaarai thaakkum Thanneerum rathamum ondru thaanaa Nee thaayattra kandru pol aagalaamaa
Female: Panpaadum paravaiyae Enna thookkam
Female: Aandaandu kaalam naam Aanda naadu Annai thandhai makkal suttram Vaazhndha naadu Aandaandu kaalam naam aanda naadu Annai thandhai makkal suttram Vaazhndha naadu Thondraamal thondrum veerar sondha naadu Thondraamal thondrum veerar sondha naadu Thoongi thoongi sorndhu vittadhindha naadu
Female: Panpaadum paravaiyae Enna thookkam
Female: Adimai vaazhvu paadaminnum Padikkalaamaa Nalla amudhamendru nanjai alli kudikkalaama Adimai vaazhvu paadaminnum Padikkalaamaa Nalla amudhamendru nanjai alli kudikkalaama Thannalathil inbangaana ninaikkalaamaa Thannalathil inbangaana ninaikkalaamaa Pettra thaayidathil anbillaamal irukkalaamaa
Female: Panpaadum paravaiyae Enna thookkam
Female: Pagutharindhu vaazhbavarai Sarithiram pesum Avar parambaraiyin kaalgal meedhum Malargalai veesum Bayandhu varum adimaigalai Poonaiyum yaesum Avan paal kuditha thaayai kooda Peiyena pesum
Female: Kuditha paalil veeram kalandhu Koduthaal undhan annai Kuditha piragum kurudaai irundhaal Kozhai enbaal unnai Urimai kuralai uyarthi ingae Vidudhalai kaana thuditthu vaa Urangiyadhellaam podhum podhum Udanae vizhithu ezhundhu vaa Ezhundhu vaa ezhundhu vaa
anirudh ravichander jai sulthan
soorarai pottru songs lyrics in english
yaar alaipathu song lyrics
tamil karaoke for female singers
tamil to english song translation
kanne kalaimane karaoke tamil
new movie songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
pacha kallu mookuthi sarpatta lyrics
kutty pattas tamil full movie
mayya mayya tamil karaoke mp3 download
new songs tamil lyrics
thullatha manamum thullum tamil padal
tamil karaoke songs with lyrics for male singers
happy birthday song in tamil lyrics download
maara movie song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
master movie songs lyrics in tamil
lyrics of google google song from thuppakki