Added Date: Feb 11, 2022
ஆண்: புது வரலாறே புறநானுாறே இனம் மறக்காதே திமிராய் வா வா
ஆண்: தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே தீயாய் வா வா
ஆண்: கொடு வால் கூறே நெடுநாள் போரே முடிவினைக் காண தீர்வே வா வா
ஆண்: துடித்திடும் ஏரே பயமறியாதே வெடித்திடும் கிடங்கே நீ தான் வா வா
ஆண்: மழைத்துளி பிரிவதில்லை கடலாய் எழுமே விடுதலைப் பிறந்தப்பின்னே உனக்கேன் பயமே
ஆண்: கத்தும் கத்தும் கடல் போல் எங்கள் உள்ளம் இருக்கும் காதை மூடி கிடந்தால் ஊரே தூளாய் வெடிக்கும்
ஆண்: நாளை நம் தலைமுறைகள் பகை நீங்கி வாழட்டுமே அலை மேல் மிதக்கும் நிலவாய்

ஆண்: ஒளித்திறல் உடைவதில்லை தரையை தொடுமே தடை வரும் நிலை கெழுது ஒளி போல் எழுமே
ஆண்: காடே சுற்றி எரிந்தும் ஆற்றில் மீன்கள் பிழைக்கும் வாழ்வில் மொத்தம் இழந்தும் எங்கள் பிள்ளை ஜெயிக்கும்
ஆண்: வாழ்வெங்கும் இரவாக ஒரு போதும் வருவதில்லை உனையே துணையாய் தருவாய்

Male: Pudhu varalarae
Pura nanoorae
Inam marakkadhae
Thimirai vaa vaa
Male: Thadai udaikkamal Padai amaikkamal Vidai kidaikkadhae Theeyai vaa vaa
Male: Kodu val koorae Nedunaal porae Mudivinai kana Theervae vaa vaa
Male: Thudithidum yerae Bayamariyadhae Vedithidum kidangae Nee thaan vaa vaa
Male: Mazhaithuli pirivadhillai Kadalaai ezhume Vidudhalai pirandha pinnae Unakken bayamae
Male: Kathum kathum Kadal pol Engal ullam irukkum Kaadhai moodi kidandhal Oorae thoolai vedikkum
Male: Nalai nam thalai muraigal Pagai neengi vazhattumae Alai mel midhakkum nilavaai
Male: Pudhu varalarae Pura nanoorae Inam marakkadhae Thimirai vaa vaa
Male: Thadai udaikkamal Padai amaikkamal Vidai kidaikkadhae Theeyai vaa vaa
Male: Olithiral udaivadhillai Tharaiyai thodumae..ae..ae. Thadai varum nilai kezhuthu Oli pol ezhumae..
Male: Kaadae sutri erindhum Atril meengal pizhaikkum Vazhvil moththam izhandhum Engal pillai jeikkum
Male: Vazhvengum eravaaga Oru podhum varuvadhillai Unaiyae thunaiyai tharuvaai
Male: Pudhu varalarae Pura nanoorae Inam marakkadhae Thimirai vaa vaa
Male: Thadai udaikkamal Padai amaikkamal Vidai kidaikkadhae Theeyai vaa vaa
rc christian songs lyrics in tamil
national anthem lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
nagoor hanifa songs lyrics free download
anbe anbe song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
putham pudhu kaalai tamil lyrics
master movie lyrics in tamil
enna maranthen
song lyrics in tamil with images
tamil music without lyrics free download
paatu paadava
teddy marandhaye
ellu vaya pookalaye lyrics audio song download
soorarai pottru movie lyrics
kadhal song lyrics
tamil christian songs lyrics in english
old tamil karaoke songs with lyrics free download
only tamil music no lyrics
cuckoo enjoy enjaami