Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா... புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்..
பெண்: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா... புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்..
ஆண்: நாள் தோறும் எந்தன் ஆராதனை நெஞ்சோடு உந்தன் பூவாசனை
பெண்: நான் கொண்ட நாணம் பொல்லாதது தானாக ஏதும் சொல்லாதது
ஆண்: காலம் இது...
பெண்: கனிகின்றது
ஆண்: மடிதனில் விழ..
பெண்: மயக்கங்கள் வர.
ஆண்: மடிதனில் விழ..
பெண்: மயக்கங்கள் வர..
ஆண்: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
பெண்: என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
ஆண்: சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா... இருவர்: புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்..
ஆண்: நீர் கொண்டு நீந்தும் கார் மேகமே நான் தானே உந்தன் ஆகாயமே
பெண்: நான் என்ன சொல்ல ஏகாந்தமே நாம் காணும் கோலம் ஏராளமே
ஆண்: சீராட்டுவேன்..
பெண்: பாராட்டுவேன்
ஆண்: இளமையின் ரதம்.
பெண்: வலம் வரும் நிதம்.
ஆண்: இளமையின் ரதம்.
பெண்: வலம் வரும் நிதம்.ம்ம்...
பெண்: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
ஆண்: என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
பெண்: சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா... இருவர்: புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்..
ஆண்: லால்லா லலா
பெண்: லால்லா லலா
ஆண்: லால்லா லலா
பெண்: லால்லா லலா...

Male: Engengae needhaan naan angangae Ennenbaen anbae naan un anbae Sonthangal panthangal vaazhththida Ingae vaa vaa vaa.. Pudhu pudhu sugam thoda thoda varum Pudhu pudhu sugam thoda thoda varum..
Female: Engengae needhaan naan angangae Ennenbaen anbae naan un anbae Sonthangal panthangal vaazhththida Ingae vaa vaa vaa.. Pudhu pudhu sugam thoda thoda varum Pudhu pudhu sugam thoda thoda varum..
Male: Naal thorum enthan aaraathanai
Nenjodu unthan poovaasanai
Female: Naan konda naanam pollaathathu
Thaanaaga yaedhum sollaathathu
Male: Kaalam idhu
Female: Kanigindrathu
Male: Madithanil vizha
Female: Mayakkangal vara
Male: Madithanil vizha
Female: Mayakkangal vara
Male: Engengae needhaan naan angangae
Female: Ennenbaen anbae naan un anbae
Male: Sonthangal panthangal vaazhththida
Ingae vaa vaa vaa..
Both: Pudhu pudhu sugam thoda thoda varum
Pudhu pudhu sugam thoda thoda varum..
Male: Neer kondu neenthum kaar megamae
Naanthaanae unthan aagaayamae
Female: Naan enna solla yaegaanthamae
Naam kaanum kolam yaeraalamae
Male: Seeraattuvaen
Female: Paaraattuvaen
Male: Ilamaiyin radham
Female: Valam varum nidham
Male: Ilamaiyin radham
Female: Valam varum nidham.mm..
Female: Engengae needhaan naan angangae
Male: Ennenbaen anbae naan un anbae
Female: Sonthangal panthangal vaazhththida
Ingae vaa vaa vaa..
Both: Pudhu pudhu sugam thoda thoda varum
Pudhu pudhu sugam thoda thoda varum..
Male: Laallaa lalaa
Female: Laallaa lalaa
Male: Laallaa lalaa
Female: Laallaa lalaa..
national anthem in tamil lyrics
unnai ondru ketpen karaoke
snegithiye songs lyrics
raja raja cholan song lyrics in tamil
yaanji song lyrics
kinemaster lyrics download tamil
yaar alaipathu lyrics
alagiya sirukki movie
idhuvum kadandhu pogum song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
nee kidaithai lyrics
tamil whatsapp status lyrics download
malare mounama karaoke with lyrics
kadhal kavithai lyrics in tamil
nice lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
cuckoo enjoy enjaami
happy birthday song lyrics in tamil
master vaathi coming lyrics