Added Date: Feb 11, 2022
பெண்: புரியாத இன்பம்...ம்ம்ம். ஓஓஒ..ஓஒ.ஓஒ... முன்பின் அறியாத புதுமை. உருவானதே...ஏ...ஏ.
பெண்: புரியாத இன்பம் அறியாத புதுமை உருவானதே பருவம் விரிவானதோ பெண்மை பயிரானதோ

பெண்: உள்ளம் நிலை மறந்தே நாணம் தனை துறந்தே உள்ளம் நிலை மறந்தே நாணம் தனை துறந்தே கொள்ளை கொள்ளையாய் கதை சொல்லுதே இன்பக் கதை சொல்லுதே
பெண்: உள்ளம் நிலை மறந்தே நாணம் தனை துறந்தே கொள்ளை கொள்ளையாய் கதை சொல்லுதே இன்பக் கதை சொல்லுதே ஆசை கனவாக அலை மோதும் எண்ணங்கள் திசையோடு என்னுள்ளே கவி பாடுதே இன்பக் கவிபாடுதே

பெண்: தென்றல் வரும் தழுவும் தேன் மலர்கள் மணம் வீசும்
பெண்: தென்றல் வரும் தழுவும் தேன் மலர்கள் மணம் வீசும் திங்கள் ஒளி இங்கே வந்து தெள்ளமுதாய் பாயும் திங்கள் ஒளி இங்கே வந்து தெள்ளமுதாய் பாயும்
பெண்: சங்கத் தமிழ் பாடி மெய் மறக்கக் கூடும் சங்கத் தமிழ் பாடி மெய் மறக்கக் கூடும் பொங்கும் இன்பம் இதிலே இல்லாத ஒன்று இன்று உருவானதே பருவம் விரிவானதோ பெண்மை பயிரானதோ

Female: Puriyaadha inbam.mmm. Mun pin ariyaadhda pudhumai. Uruvaanadhae. ae. ae.
Female: Puriyaadha inbam Ariyaadha pudhumai uruvaanadhae Paruvam virivaanadho Penmai payiraanadho

Female: Ullam nilai marandhae Naanam thanai thurandhae Ullam nilai marandhae Naanam thanai thurandhae Kollai kollaiyaai kadhai solludhae Inaba kadhai solludhae
Female: Ullam nilai marandhae Naanam thanai thurandhae Kollai kollaiyaai kadhai solludhae Inaba kadhai solludhae Aasai kanavaagha alai modhum ennangal Thisaiyodu ennullae kavi paadudhae Inba kavi paadudhae
Female: Puriyaadha inbam ariyaadha
Pudhumai uruvaanadhae Paruvam virivaanadho Penmai payiraanadho
Female: Thendral varum thavazhum Thaen malargal manam veesum
Female: Thendral varum thavazhum Thaen malargal manam veesum Thingal oli ingae vandhu Thellamudhaai paayum Thingal oli ingae vandhu Thellamudhaai paayum
Female: Sanga thamizh paadi Mei marakka koodum Sanga thamizh paadi Mei marakka koodum Pongum inbam idhilae Illaadha ondru Indru uruvaanadhae Paruvam virivaanadho Penmai payiraanadho
Female: Puriyaadha inbam Ariyaadha pudhumai uruvaanadhae Paruvam virivaanadho Penmai payiraanadho
mahabharatham song lyrics in tamil
gaana songs tamil lyrics
snegithiye songs lyrics
tamil music without lyrics free download
kannana kanne malayalam
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kai veesum
tamil christian songs lyrics in english
megam karukuthu lyrics
tamil2lyrics
asuran song lyrics in tamil download mp3
national anthem in tamil lyrics
master song lyrics in tamil
anbe anbe tamil lyrics
unna nenachu song lyrics
mudhalvane song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
soorarai pottru lyrics tamil
putham pudhu kaalai song lyrics in tamil
master vaathi raid