Unnai Thaedi Vandhaal Song Lyrics

Anna Nee En Deivam cover
Movie: Anna Nee En Deivam (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Ambikapathi
Singers: S. P. Balasubrahmanyam and Vanijayaram

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி உன்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

பெண்: {தொட்டு தொட்டு பேசி வட்டமிட்டு ஆடி கட்டிக் கொள்ளும் போது பொங்கும் இன்பம் நூறு} (2)

பெண்: உன்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி

ஆண்: {ஓராயிரம் சுகம் தரும் கனியிதழ் சுவை இது தனி ரகம் நூறாயிரம் மலர் கணை கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்} (2)

ஆண்: என்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி கோடை மலரே உதய நிலாவே நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன

ஆண்: கோடை மலரே உதய நிலாவே நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன கோடை மலரே உதய நிலாவே நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன ஓடி ஒளியும் குமரிப் பெண்ணே நான் அந்த ஏனின்னும் கூறடி மெல்ல வருவேன் பக்கம் வருவேன் தருவேன் என்னைத் தருவேன்

பெண்: காதல் தலைவா கவிதை மன்னா பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன காதல் தலைவா கவிதை மன்னா பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன

பெண்: காதல் விழிகள் சுழலும் வண்ணம் ஆரம்பம் ஆகட்டும் நாடகம் என்ன வரலாம் இங்கு வரலாம் பெறலாம் அன்பை பெறலாம்...

ஆண்: தொட்டு தொட்டு பேசி வட்டமிட்டு ஆடி கட்டிக் கொள்ளும் போது பொங்கும் இன்பம் நூறு

பெண்: உன்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

பெண்: ஆடையை மறைத்த சிலையை கண்ட மாமன்னன் பாடட்டும் காவடி சிந்து கோடி மலரின் அழகை கொண்ட மாமங்கை நான் வண்ண மாங்கனி தண்டு

ஆண்: கனிந்தேன் நெஞ்சம் கலந்தேன் வளர்ந்தேன் உன்னை தொடர்ந்தேன்

பெண்: ஓராயிரம் சுகம் தரும் கனியிதழ் சுவை இது தனி ரகம் நூறாயிரம் மலர் கணை கரு விழி மயக்கிடும் மன்மத காவியம் தொட்டு தொட்டு பேசி வட்டமிட்டு ஆடி கட்டிக் கொள்ளும் போது பொங்கும் இன்பம் நூறு

ஆண்: என்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி

குழு: .............

Female: Unnai thaedi vandhaal Thamizh maharaani Undhan aasaiyai thoondidum ilamaeni Unnai thaedi vandhaal thamizh maharaani Undhan aasaiyai thoondidum ilamaeni

Female: {Thottu thottu pesi Vattamittu aadi Katti kollum podhu Pongum inbam nooru} (2)

Female: Unnai thaedi vandhaal Thamizh maharaani

Male: {Oraayiram sugam tharum Kaniyidhazh suvai idhu thani ragam Nooraayiram malar kanai Karu vizhi mayakkidum manmadha kaaviyam} (2)

Male: Ennai thaedi vandhaal Thamizh maharaani Endhan aasaiyai thoondidum ilamaeni Kodai malarae udhaya nilaavae Naanundu neeyundu thaamadham enna

Male: Kodai malarae udhaya nilaavae Naan undu nee undu thaamadham enna Kodai malarae udhaya nilaavae Naan undu nee undu thaamadham enna Odi oliyum kumari pennae Naan andha yaeninnum kooradi mella Varuven pakkam varuven Tharuven ennai tharuven

Female: Kaadhal thalaivaa kavidhai mannaa Poovundu thaenundu kelvigal enna Kaadhal thalaivaa kavidhai mannaa Poovundu thaenundu kelvigal enna

Female: Kaadhal vizighal suzhalum vannam Aarambam aagattum naadagam enna Varalaam ingu varalaam Peralaam anbai peralaam

Male: Thottu thottu pesi Vattamittu aadi Katti kollum podhu Pongum inbam nooru

Female: Unnai thaedi vandhaal Thamizh maharaani Undhan aasaiyai thoondidum ilamaeni

Female: Aadaiyai maraitha Silaiyai kanda Maamannan paadattum kaavadi chindu Kodi malarin azhagai konda maamangai Naan vanna maangani thandu

Male: Kanindhaen nenjam kalandhaen Valarndhaen unnai thodarndhaen

Female: Oraayiram sugam tharum Kaniyidhazh suvai idhu thani ragam Nooraayiram malar kanai Karu vizhi mayakkidum manmadha kaaviyam Thottu thottu pesi Vattamittu aadi Katti kollum podhu Pongum inbam nooru

Male: Ennai thaedi vandhaal Thamizh maharaani Endhan aasaiyai thoondidum ilamaeni

Chorus: ..............

Most Searched Keywords
  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • siragugal lyrics

  • asuran song lyrics in tamil download

  • lyrical video tamil songs

  • enjoy en jaami cuckoo

  • karnan movie songs lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • paatu paadava

  • tamil songs with lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • tamil devotional songs lyrics pdf

  • lyrics status tamil

  • valayapatti song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • morattu single song lyrics

  • nanbiye song lyrics

  • tamil karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers