Added Date: Feb 11, 2022
ஆண்: அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு

ஆண்: ஆண்மை தவறே தாழ்ந்து நடவே சூரரைப் போற்று தீயோர்க்கு அஞ்சேல்

ஆண்: { ஓய்தல் ஒழி நேர்படப் பேசு தாழ்ந்து நடவே சாவதற்கு அஞ்சேல் } (2)
ஆண்: காலம் அழியேல் கீழோர்க்கு அஞ்சேல் போர்த்தொழில் பழகு தோல்வியில் கலந்தே
ஆண்: { புதியன விரும்பு வீரியம் பெருக்கு கெடுப்பது சோர்வு தொன்மைக்கு அஞ்சேல் } (2)
ஆண்: வெளிப்படப் பேசு நன்று கருது வவ்வுதல் நீக்கு தவத்தினை நிதம் புரி
ஆண்: { கற்றது ஒழுகு கைத்தொழில் போற்று சேர்க்கை அழியேல் பேய்களுக்கு அஞ்சேல் } (2)
ஆண்: ஞாயிறு போற்று மந்திரம் வலிமை சௌரியம் கடவேல் நாள் எல்லாம் நேசி நாள் எல்லாம் நேசி

Male: Achcham thavir Naiya pudai Maanam pottru Rowthiram pazhaghu

Male: Aanmai thavarae Thaazhndhu nadavae Soorarai pottru Theeyorku anjael
Male: Achcham thavir Naiya pudai Maanam pottru Rowthiram pazhaghu
Male: {Oeidhal ozhi Ner pada pesu Thaazhndhu nadavae Saavadharku anjael} (2)
Male: Kaalam azhiyael Keezhorku anjael Por thozhil pazhaghu Tholviyil kalandhae
Male: {Pudhiyana virumbhu Veeriyam perukku Keduppadhu sorvu Thonmaikku anjael} (2)
Male: Vedi para pesu Nandru karudhu Vovvudhal neeku Dhavaththinai niram puri
Male: {Kattradhu ozhughu Kai thozhil pottru Serkai azhiyael Peigalukku anjael} (2)
Male: Gnyayiru pottru Mandhiram vazhi mai Sowriyam kadavael Naal ellam nesi Naal ellam nesi
Male: Achcham thavir Naiya pudai Maanam pottru Rowthiram pazhaghu
bigil song lyrics
best love lyrics tamil
tamil song lyrics 2020
amarkalam padal
kanakangiren song lyrics
unsure soorarai pottru lyrics
tamil songs lyrics in tamil free download
thalattuthe vaanam lyrics
bujjisong lyrics
sarpatta parambarai lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
tamil karaoke download mp3
yaar alaipathu lyrics
youtube tamil karaoke songs with lyrics
rc christian songs lyrics in tamil
tamil album song lyrics in english
mudhalvane song lyrics
lyrics video in tamil
kangal neeye karaoke download
old tamil karaoke songs with lyrics free download