Thamaraiya Vazhthi Paada (Pathos) Song Lyrics

Anjatha Singam cover
Movie: Anjatha Singam (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Aruppukottai Thavasumani
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: தாமரைய வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு

பெண்: தாமரைய வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த தங்கை தனை போற்றி பாட அண்ணன் உண்டு கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிடம் அண்ணனுக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிடம் அண்ணனுக்கு தணியாத பாசம் உண்டு

Male: Thamaraiyai vaazhththi pada thendral undu Intha poo magalai pottri paada annan undu Gangai nadhi theeraththilae kaalamellaam meengal undu Thangai ival meale enkku thaniyaatha paasam undu Thangai ival meale enkku thaniyaatha paasam undu

Female: Thamaraiyai vaazhththi pada thendral undu Intha thangai thanai pottri paada annan undu Gangai nadhi theeraththilae kaalamellaam meengal undu Thangaiyidam annanuku thaniyaatha paasam undu Thangaiyidam annanuku thaniyaatha paasam undu

Similiar Songs

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke

  • rummy koodamela koodavechi lyrics

  • lyrics song status tamil

  • tamil songs english translation

  • maara movie song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • eeswaran song lyrics

  • lyrics whatsapp status tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • hanuman chalisa tamil translation pdf

  • ennavale adi ennavale karaoke

  • yaar alaipathu song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • oru manam movie

  • raja raja cholan song karaoke

  • unna nenachu song lyrics