Added Date: Feb 11, 2022
பெண்: மச்சான் என் சிங்கக்குட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சான் என் நெஞ்சக் கட்டித்தான் நேருல பார்த்தா வீர சிவாஜி தொட்டது எல்லாம் ஹாங் துலங்குற ராசி அம்மாடி கில்லாடி முன்னாடி மீச வச்ச மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
ஆண்: மச்சி என் தங்கக்கட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சா என் நெஞ்சக் கட்டித்தான் டீக்கட போட்ட ஹாங் ஹாங் பூக்கட ரோசா ஹாங் ஹாங்.பாக்குற பார்வ தாக்குது லேசா அம்மாடி ஆத்தாடி எம் மேல ஆச வச்ச
ஆண்: மச்சி என் தங்கக்கட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்..ஹாங்..
பெண்: தோசைக்கு ஆசப்பட்டு சின்னக் கோணி மச்சான் வந்தான் காசுக்கு ஈடாகத்தான் காதல் நெஞ்ச கையில் தந்தான்
ஆண்: கல் தோசை நீ..
பெண்: ஹாங்..
ஆண்: கைமாவும் நான்
பெண்: ஹாங்..
ஆண்: ஒண்ணோடு ஒண்ணாக கூடும் நேரம்தான்
பெண்: இருவிழி மயங்குது இளமனம் பதைக்குது பலவித கனவுகள் படுக்கையில் வருகுது
ஆண்: மச்சி என் தங்கக்கட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்
பெண்: நேருல பார்த்தா...
ஆண்: ஹா ஹாஹ்
பெண்: வீர சிவாஜி தொட்டது எல்லாம் ஹாங் துலங்குற ராசி அம்மாடி கில்லாடி முன்னாடி மீச வச்ச
பெண்: மச்சான் என் சிங்கக்குட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்..ஆஹா...ஹ்..
குழு: ...........
ஆண்: நான்தானே கட்டபொம்மன் பேரச் சொல்லும் வீரப் பிள்ளை நாளெல்லாம் ஏழைக்காக காவல் நிற்பேன் சேரிக்குள்ளே
பெண்: ஊரோடு நீ
ஆண்: ஹோ
பெண்: உன்னோடு நான்
ஆண்: ஹோ
பெண்: ஆப்பத்த சேராதோ தேங்காப் பாலுதான்
ஆண்: தலைமகன் தழுவிட தளிர் உடல் தவிக்குது எடுக்கவும் கொடுக்கவும் தனியிடம் இருக்குது
பெண்: மச்சான் என் சிங்கக்குட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சான் என் நெஞ்சக் கட்டித்தான்
ஆண்: டீக்கட போட்ட
பெண்: ஹாஹ் ஹாங்
ஆண்: பூக்கட ரோசா
பெண்: ஹாஹ் ஹாங்
ஆண்: பாக்குற பார்வ தாக்குது லேசா அம்மாடி ஆத்தாடி எம் மேல ஆச வச்ச
இருவர்: தன்னா தன்னானன்னனா தானானானனா தன்னா தன்னானன்னனா தன்னா தன்னானன்னனா தானானானனா தன்னா தன்னானன்னனா

Female: Machchaan en singakuttiththaan Than kannukkullae Vachchaan en nenja kattiththaan Nerula paarththaa veera sivaaji Thottathu ellaam haang thulanura raasi Ammaadi killaadi munnaadi meesa vachcha Machchaan en singakuttiththaan
Male: Machchi en thangakattiththaan Than kannukkullae Vachchaa en nenja kattiththaan Tea kada potta haang haangg pookkada rosa Haan haang...paakkura paarva thaakkuthu lesaa Ammaadi aaththaadi em mela aasa vachcha
Male: Machchi en thangakattiththaan Than kannukkullae Vachchaa en nenja kattiththaan..haang
Female: Dosaikku aasappattu Chinna koni machchaan vanthaan Kaasukku eedaagaththaan Kadhal nenja kaiyil thanthaan
Male: Kal dosai nee
Female: Haang
Male: Kaimaavum naan
Female: Haang
Male: Onnodu onnaaga koodum neramthaan
Female: Iruvizhi mayanguthu ilamanam padhaikkuthu
Palavitha kanavugal padukkaiyil varuguthu
Male: Machchi en thangakattiththaan
Than kannukkullae
Vachchaa en nenja kattiththaan.
Female: Nerula paarththaa
Male: Haa haah
Female: Veera sivaaji
Thottathu ellaam haang thulanura raasi
Ammaadi killaadi munnaadi meesa vachcha
Female: Machchaan en singakuttiththaan Than kannukkullae Vachchaan en nenja kattiththaan..aahaa..hh..
Chorus: ........
Male: Naanthaanae kattabomman Pera sollum veera pillai Naalellaam yaezhaikkaaga Kaaval nirppaen saerikkullae
Female: Oorodu nee
Male: Ho
Female: Unnodu naan
Male: Ho
Female: Aappaththa saeraatho thaengaa paaluthaan
Male: Thalaimagan thzhuvida thalir udal thavikkuthu
Edukkavum kodukkavum thaniyidam irukkuthu
Female: Machchaan en singakuttiththaan
Than kannukkullae
Vachchaan en nenja kattiththaan
Male: Tea kada potta
Female: Haang haangg
Male: Pookkada rosa
Female: Haan haang...
Male: Paakkura paarva thaakkuthu lesaa
Ammaadi aaththaadi em mela aasa vachcha
Both: Thannaa thannaananannaa Thaanaanaananaa Thannaa thannaananannaa Thannaa thannaananannaa Thaanaanaananaa Thannaa thannaananannaa
soorarai pottru lyrics tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
tamil songs lyrics pdf file download
bigil unakaga
tamil karaoke songs with lyrics free download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil hymns lyrics
christian songs tamil lyrics free download
love lyrics tamil
dingiri dingale karaoke
ellu vaya pookalaye lyrics download
whatsapp status lyrics tamil
tamil love song lyrics for whatsapp status
enge enathu kavithai karaoke with lyrics
raja raja cholan song lyrics tamil
vinayagar songs tamil lyrics
cuckoo cuckoo tamil song lyrics
amarkalam padal
karnan movie song lyrics in tamil