Paraseega Kavignaukkum Song Lyrics

Anbu Roja cover
Movie: Anbu Roja (1975)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Vani Jairam and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ..ஆ.. ஹா..ஆஅ...ஆ...ஆ...ஆ..

பெண்: பாரசீக கவிஞனுக்கும் பாட்டெழுதி தந்தவள் நான் பாக்தாத் நகரத்திலே பவனியாக வந்தவள் நான் அரேபிய தேசத்தையே அடிமை கொண்டு நின்றவள் நா....ன் ஆயிரம் பாதுஷாவை அழகாலே வென்றவள் நா....ன்

ஆண்: அரே வாஹ் வாஹ் வாஹ் வாஹ் வ

பெண்: ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹேய் ஆதாபர் மேரா சலாம் ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை. ஆதாபர் மேரா சலாம் என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம் என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம் ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை. ஆதாபர் மேரா சலாம்

பெண்: கோல்கொண்டா சுல்தான் என் கால் கண்டான் கால் கண்டு என் மீது மால் கொண்டான் பேரழகி நூர்ஜகான் நீ என்றான் என் பேகமே பீபியே வா என்றான்..ஆ..ஆ...ஆ..

ஆண்: கியா மஜா ஹை

பெண்: ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹேய் ஆதாபர் மேரா சலாம்

பெண்: அத்தர் மணம் வீசும் ஹரகஜாம் மேனி இது அக்பர் மகன் நாடும் அனார்கலி ஜாதி இது பர்தா மறைத்த முகம் பாதாம்பால் கிண்ணம் இது பஞ்சணையில் நீ வந்தால் கொஞ்சுகின்ற அன்னமிது

ஆண்: வாரே வாஹ் மேரே புல் புல்..

பெண்: ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை. ஆதாபர் மேரா சலாம் என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம் என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம் ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை. ஆதாபர் மேரா சலாம்

பெண்: ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை. ஆதாபர் மேரா சலாம்

Female: Aa.aa..aa.. Haa.aaa.aa.aa.aa.

Female: Paaraseega kavinjanukkum Pattezhudhi thandhaval naan. Baaghdhaadh nagarathilae Bavaniyaai vanthaval naan Arabiya dhesathaiyae adimai kondu Nindraval naa.aaa.aa.aa.aa.n. Aayiram baadhushaavai azhagaalae Vendraval naa.aa.aa.aa..an

Male: Are wah wah wah wah

Female: Aadhabar mera salaam salaam haei Aadhabar mera salaam Aadhabar mera salaam salaam haei Aadhabar mera salaam Ennodu aadalaam ellorum paadalaam Ennodu aadalaam ellorum paadalaam Aadhabar aadhabar mera salaam salaam haei Aadhabar mera salaam

Female: Golkonda sultan en kaal kandaan Kaal kandu en meedhu maal kondaan Per azhagi noorjahaan nee endraan En begamae beeviyae vaa endraan.aa.aa.aa..

Male: Kyaa majaa hai

Female: Aadhabar aadhabar mera salaam salaam haei Aadhabar mera salaam

Female: Aththar manam veesum Haragajaam maeni idhu Akbar magan naadum anaarkali jaadhi idhu Fardhaa maraitha mugam badam paal kinnam idhu Panjanaiyil nee vandhaal konjugindra annam idhu annam idhu

Male: Waare waah mere bul bul

Female: Aadhabar mera salaam salaam haei Aadhabar mera salaam Ennodu aadalaam ellorum paadalaam Ennodu aadalaam ellorum paadalaam Aadhabar aadhabar mera salaam salaam haei Aadhabar mera salaam

Female: Aadhabar mera salaam salaam haei Aadhabar mera salaam

Other Songs From Anbu Roja (1975)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kanakadhara stotram tamil lyrics in english

  • thullatha manamum thullum padal

  • nerunjiye

  • tamil song lyrics video download for whatsapp status

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • karnan movie song lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • google google vijay song lyrics

  • tamil2lyrics

  • oru manam song karaoke

  • mg ramachandran tamil padal

  • tamil female karaoke songs with lyrics

  • asku maaro karaoke

  • kangal neeye song lyrics free download in tamil

  • chellama song lyrics

  • enjoy en jaami cuckoo

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil thevaram songs lyrics