Added Date: Feb 11, 2022
ஆண்: காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன் மணல் எடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன் மழை நீரில் நனைய விட்டேன்

ஆண்: மானம் என்ற பொருள் காக்க மனக்கதவை மூடி வைத்தேன் மானம் என்ற பொருள் காக்க மனக் கதவை மூடி வைத்தேன்
ஆண்: நாலு பக்கம் திறந்து கொண்டால் நான் அதற்கு என்ன செய்வேன் நான் அதற்கு என்ன செய்வேன்

ஆண்: முள் நடுவே மலர் வளர்த்து முடியும் வரை காத்திருந்தேன் முள் நடுவே மலர் வளர்த்து முடியும் வரை காத்திருந்தேன்
ஆண்: மலர் பறிக்கும் வேளையிலே முள் தைத்த கதையானேன் முள் தைத்த கதையானேன்

ஆண்: தாய் முகத்தை பார்க்காமல் யார் முகத்தை பார்த்தழுவேன் தாய் முகத்தை பார்க்காமல் யார் முகத்தை பார்த்தழுவேன்
ஆண்: நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழலில் போய் இருப்பேன்.. அம்மா யார் நிழலில் போய் இருப்பேன்

Male: Kaagithathil kappal seidhu Kadal naduvae oda vitten Manal eduthu veedu katti Mazhai neeril nanaiya vitten Mazhai neeril nanaiya vitten

Male: Maanam endra porul kaakka Mana kadhavai moodi vaithen Maanam endra porul kaakka Mana kadhavai moodi vaithen Naalu pakkam thiranthu kondaal Naan atharku enna seiven Naan atharku enna seiven
Male: Kaagithathil kappal seidhu Kadal naduvae oda vitten Manal eduthu veedu katti Mazhai neeril nanaiya vitten Mazhai neeril nanaiya vitten
Male: Mul naduvae malar valarthu Mudiyum varai kaathirunthen Mul naduvae malar valarthu Mudiyum varai kaathirunthen Malar parikkum velaiyilae Mul thaitha kathaiyaanen Mul thaitha kathaiyaanen
Male: Kaagithathil kappal seidhu Kadal naduvae oda vitten Manal eduthu veedu katti Mazhai neeril nanaiya vitten Mazhai neeril nanaiya vitten
Male: Thaai mugathai paarkkaamal Yaar mugaththai paarthazhuven Thaai mugathai paarkkaamal Yaar mugaththai paarthazhuven Nee kodutha nizhalai vittu Yaar nizhalil poi iruppen ammaa Yaar nizhalil poi iruppen
Male: Kaagithathil kappal seidhu Kadal naduvae oda vitten Manal eduthu veedu katti Mazhai neeril nanaiya vitten Mazhai neeril nanaiya vitten
namashivaya vazhga lyrics
sirikkadhey song lyrics
tamil love song lyrics for whatsapp status download
kutty pattas tamil full movie
chill bro lyrics tamil
putham pudhu kaalai tamil lyrics
aagasam song soorarai pottru download
maate vinadhuga lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
naan movie songs lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
idhuvum kadandhu pogum song lyrics
yellow vaya pookalaye
siragugal lyrics
you are my darling tamil song
dosai amma dosai lyrics
kadhal sadugudu song lyrics
enjoy en jaami cuckoo
ovvoru pookalume song lyrics in tamil karaoke
ka pae ranasingam lyrics