Added Date: Feb 11, 2022
பெண்: அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா
ஆண்: அழகுச் சிலையே அமுதக் கலையே உன்னாலே மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே
பெண்: உலகினிலே ஒரு புதுமை இது உனக்கென பிறந்திட்ட பதுமை பழகிவிட்டால் இதன் மகிமை வயிறு பசியும் எடுக்காத இளமை இனி பழகிவிட்டால் இதன் மகிமை வயிறு பசியும் எடுக்காத இளமை இன்பம் தரும் கண்ணாளா அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா..

ஆண்: நீ கனிந்த காதலின் விருந்து அது கவலை தீர்த்திடும் மருந்து ஒன்று கலந்து கொஞ்ச காலம் இருந்து மெய்க் காதல் வாழ்விலே இணைந்து ஒன்று கலந்து கொஞ்ச காலம் இருந்து மெய்க் காதல் வாழ்விலே இணைந்து இன்பம் தரும் உன்னாலே மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே

பெண்: நிகரிலா பருவ தாகம் தணிய நீந்துவோம் இன்ப லோகம்
ஆண்: இனி இணையில்லாத சுக யோகம் இதுதானே வாழ்வின் அனுராகம் இனி இணையில்லாத சுக யோகம் இதுதானே வாழ்வின் அனுராகம் இன்பம் தரும் உன்னாலே மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே

Female: Amirthayogam vellikizhamai kannaalaa
Adhukkuththaaae kaaththirunthaen innaalaa
Male: Azhagu silaiyae amutha kalaiyae unnaalae
Mezhugu polae urugi nindraen thannaalae
Female: Ulaginilae oru pudhumai idhu Unakkena piranthitta padhumai Pazhagivittaal idhan magimai Vayiru pasiyum edukkaatha ilamai Ini pazhagivittaal idhan magimai Vayiru pasiyum edukkaatha ilamai Ini pazhagivittaal idhan magimai Inbam tharum kannaalaa Adhukkuththaanae kaaththirunthaen innaalaa
Male: Azhagu silaiyae amutha kalaiyae unnaalae Mezhugu polae urugi nindraen thannaalae
Male: Nee kanintha kadhalin virunthu Adhu kavalai theerththidum marunthu Ondru kalanthu konja kaalam irunthu Mei kadhal vaazhvilae inainthu Ondru kalanthu konja kaalam irunthu Mei kadhal vaazhvilae inainthu Inbam tharum unnalae Mezhugu polae urugi nindraen thannaalae
Female: Amirthayogam vellikizhamai kannaalaa Adhukkuththaaae kaaththirunthaen innaalaa
Female: Nigarilaa paruva thaagam thaniyaa
Neendhuvom inba logam
Male: Ini inaiyillaatha suga yogam
Idhuthaanae vaazhvin anuraagam
Ini inaiyillaatha suga yogam
Idhuthaanae vaazhvin anuraagam
Inbam tharum unnalae
Mezhugu polae urugi nindraen thannaalae
Female: Amirthayogam vellikizhamai kannaalaa Adhukkuththaaae kaaththirunthaen innaalaa..
en iniya pon nilave lyrics
maraigirai
hanuman chalisa tamil translation pdf
soorarai pottru movie song lyrics
google google song tamil lyrics
tamil worship songs lyrics
cuckoo padal
mahabharatham lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
ore oru vaanam
enjoy enjaami song lyrics
maruvarthai pesathe song lyrics
asuran song lyrics download
national anthem lyrics tamil
kai veesum
malargale malargale song
maara tamil lyrics
tamil hit songs lyrics
alaipayuthey karaoke with lyrics
uyirae uyirae song lyrics