Sorgathilirundhu Naragam Song Lyrics

Anandhi cover
Movie: Anandhi (1965)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Suseela

Added Date: Feb 11, 2022

ஆண்: சொர்க்கத்திலிருந்து நரகம் வரை நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை

ஆண்: வானைத் தழுவும் மாளிகையில் உங்கள் வாழ்வும் வளமும் விளையாட வானைத் தழுவும் மாளிகையில் உங்கள் வாழ்வும் வளமும் விளையாட

ஆண்: பாலும் பழமும் உணவாக உங்கள் பார்வை ஒவ்வொன்றும் பணமாக பூனை உறங்கும் அடுப்பினிலே எங்கள் பூவையர் கண்ணீர் வழிந்தோட பூவையர் கண்ணீர் வழிந்தோட

ஆண்: ஆசையும் உள்ளாட ஆவியும் தள்ளாட ஆடுகின்றோம் வெறும் சிலையாக வாடுகின்றோம் உங்கள் விலையாக

ஆண்: கோடிக் கோடி ஆடைகளில் உங்கள் கொஞ்சும் இளமை மெருகேறும் கோடிக் கோடி ஆடைகளில் உங்கள் கொஞ்சும் இளமை மெருகேறும்

ஆண்: ஆடிப்பாடி வாழ்வதிலே உங்கள் ஆசையின் வேகம் சுவையாகும் மாற்றி உடுத்தும் ஆடையில்லாமல் ஏழைகள் மேனி வெளியாகும் ஏழைகள் மேனி வெளியாகும்

ஆண்: காவலும் இல்லாமல் காலமும் வெல்லாமல் கேள்வியிலே எங்கள் உயிராடும் கேள்விகள் எங்கே பதிலாகும்

பெண்: சொர்க்கத்திலிருந்து நரகம் வரை நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை

Male: Sorkkaththilirunthu naragam varai Naan sollaamal puriyum vaazhkkai murai Varkkaththil irandu vaazhum varai Intha mannil yaedhu nalla needhi murai

Male: Vaanai thazhuvum maaligaiyil Ungal vaazhvum valamum vilaiyaada Vaanai thazhuvum maaligaiyil Ungal vaazhvum valamum vilaiyaada

Male: Paalum pazhagum unavaaga Ungal paarvai ovvondrum panamaaga Poonai urangum aduppinil Engal poovaiyar kanneer vazhinthoda Poovaiyar kanneer vazhinthoda

Male: Aasaiyum ullaada Aaviyum thallaada Aadugindrom verum silaiyaaga Vaadugindrom ungal vilaiyaaga

Male: Sorkkaththilirunthu naragam varai Naan sollaamal puriyum vaazhkkai murai Varkkaththil irandu vaazhum varai Intha mannil yaedhu nalla needhi murai

Male: Kodi kodi aadaigalil ungal Konchum ilamai merugerum Kodi kodi aadaigalil ungal Konchum ilamai merugerum

Male: Aadippaadi vaazhvathil ungal Aasaiyin vegam suvaiyaagum Maattri uduththum aadaiyillaaml Yaelaigal maeni veliyaagum Yaelaigal maeni veliyaagum

Male: Kaavalum illaamal Kalamum vellaamal Kelviyilae engal uyiraadum Kelvigal engae bathilaagum

Male: Sorkkaththilirunthu naragam varai Naan sollaamal puriyum vaazhkkai murai Varkkaththil irandu vaazhum varai Intha mannil yaedhu nalla needhi murai

Female: Sorkkaththilirunthu naragam varai Naan sollaamal puriyum vaazhkkai murai Varkkaththil irandu vaazhum varai Intha mannil yaedhu nalla needhi murai

Most Searched Keywords
  • thoorigai song lyrics

  • tamil songs with english words

  • tamil bhajan songs lyrics pdf

  • venmegam pennaga karaoke with lyrics

  • lyrics of google google song from thuppakki

  • happy birthday song in tamil lyrics download

  • song with lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil love feeling songs lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil paadal music

  • azhage azhage saivam karaoke

  • munbe vaa song lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • na muthukumar lyrics

  • tamilpaa gana song

  • konjum mainakkale karaoke

  • devane naan umathandaiyil lyrics