Added Date: Feb 11, 2022
பெண்: உனக்கும் எனக்கும் என்னென்ன கனவுகள் அது நடக்கும் வரைக்கும் என்னென்ன உணர்வுகள்
பெண்: இங்கு ஏழை காணும் கனவு அது நூற்றில் ஒன்று நடக்கும் அதை நம்பி நம்பி தானே நம் நாட்கள் இங்கு போகும்
குழு: கடந்து போகும் வழிகள் பல புதிர்கள் சொல்லும் அது கொடுக்கும் பாடம் உன்னை வழி நடத்தி செல்லும்
பெண்: கனவே கனவே எல்லோர்க்கும் அன்னை நீ அன்பால் அனைக்கும் அழகான கன்னி நீ
பெண்: {குழந்தை போல மனதை நாம் பாதுகாக்க வேண்டும் ஒரு குறை இல்லாது வளர்ந்தால் ஊர் போற்றி புகழ வேண்டும்.} (2)
குழு: உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும் கையில் எடுத்ததெல்லாம் நாம் முடிக்க வேண்டும்

பெண்: மனதால் மதியால் நீ செல்வ மகளடி குணத்தால் உணர்வால் என்றும் உயர்ந்த பெண்ணடி

Female: Unakkum enakkum Ennenna kanavugal Adhu nadakkum varaikkum Ennenna unarvugal
Female: Ingu ezhai Kaanum kanavu Adhu noottril ondru Nadakkum Adhai nambi nambi thaanae Nam naatkal ingu pogum
Chorus: Kadandhu pogum vazhigal Pala pudhirgal sollum Adhu kodukkum paadam unnai Vazhi nadaththi sellum
Female: Kanavae kanavae Ellorkkum annai nee Anbaal anaikkum Azhagaana kanni nee
Female: {Kuzhandhai pola manadhai Naam paadhukaakka vendum Oru kurai illaadhu valarndhaal Oor pottri pugala vendum..} (2)
Chorus: Ullukkullae urudhi vendum Kaiyil eduthadhellaam Naam mudikka vendum

Female: Manadhaal madhiyaal Nee selva magaladi Gunaththaal unarvaal Endrum uyarndha pennadi
only tamil music no lyrics
amman songs lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
kinemaster lyrics download tamil
youtube tamil line
putham pudhu kaalai lyrics in tamil
maara movie song lyrics
anirudh ravichander jai sulthan
naan nanagavay vandiroukirain lyrics
rc christian songs lyrics in tamil
maara theme lyrics in tamil
amma song tamil lyrics
um azhagana kangal karaoke mp3 download
you are my darling tamil song
google google song tamil lyrics
tamil karaoke for female singers
karaoke songs with lyrics in tamil
nice lyrics in tamil
aathangara orathil
anbe anbe song lyrics