Added Date: Feb 11, 2022
பெண்: எங்கே மறைந்தனையோ எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
பெண்: எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே கானத்தில் கலந்தனையோ முனிவர்போல் மோனத்தில் நிலைத்தனையோ அன்பே வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ வாடிடும் எனைக் காண தேடி அலைந்தாயோ
பெண்: எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
பெண்: இதயத்தில் நீ நிறைந்தாய் இணையில்லா இன்பத்தில் மூழ்க வைத்தாய் நீதான் கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே காரிருள் தனை ஓட்டி கண நேரம் ஒளிக்காட்டி
பெண்: எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே..

Female: Engae marainthanaiyo Engae maranthanaiyo Anbae enai nee marainthanaiyo inbamae
Female: Engae maranthanaiyo Anbae enai nee marainthanaiyo inbamae Kaanaththil kalanthanaiyo munivarpol Monaththil nilaiththanaiyo Anbai vaanaththil oli veesum thaaragai aanaayo Vaanaththil oli veesum thaaragai aanaayo Vaadidum enai kaana thedi alainthaayo
Female: Engae maranthanaiyo Anbae enai nee marainthanaiyo inbamae
Female: Idhayaththil nee nirainthaai inaiyillaa Inbaththil moozhga vaiththaai Needhaan kalangarai olipol kanni en vaazhvilae Kalangarai olipol kanni en vaazhvilae Kaarirul thanai ooti kana neram olikaatti
Female: Engae maranthanaiyo Anbae enai nee marainthanaiyo inbamae.
tamil karaoke songs with lyrics
sundari kannal karaoke
tamil songs english translation
malaigal vilagi ponalum karaoke
chellamma song lyrics
old tamil songs lyrics in english
old tamil songs lyrics in tamil font
new tamil songs lyrics
tamil movie songs lyrics in tamil
piano lyrics tamil songs
anegan songs lyrics
usure soorarai pottru
mahishasura mardini lyrics in tamil
tamil karaoke download
aalankuyil koovum lyrics
rummy koodamela koodavechi lyrics
paadal varigal
kodiyile malligai poo karaoke with lyrics
best tamil song lyrics in tamil
cuckoo padal