Thirudan Song Lyrics

Aladdin 2019 cover
Movie: Aladdin 2019 (2019)
Music: Alan Menken
Lyricists: Madhan Karky
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: திருடன். தெருநாய் என்றே என்னைப் பார்த்தாய் யார் என்று என்னை அறிந்தால் எந்தன் வறுமை புரிந்தால் யோசிப்பாய் என் வாழ்வோ ஓர் உண்மை போல் என்பாய்

ஆண்: திருடன்...தெருநாய் என்றே என்னை இன்னும் நீ பார்த்தாயோ என்னை கோமானாய் பார்க்க மாட்டாயோ

ஆண்: எந்தன் வாழ்க்கையோ ஒரு பொய் என்றாய் எந்தன் கனவினை விடச் சொல்கின்றாய் அவலம் ஏன் சொல்வாயா..அன்பே...

Male: Thirudan. therunaai Endrae ennai paarthaai Yaar endru ennai arindhaal Endhan varumai purindhaal Yosippaai En vaazhvo orr unmai pol enbaai

Male: Thirudan. therunaai Endrae ennai innum nee paarthaaiyoo Ennai komaanaai paarkka maattaaiyoo

Male: Endhan vaazhkkaiyo oru poi endraai Endhan kanavinai vida solgindraai Avalam yen solvaaiyaa.anbae

Other Songs From Aladdin 2019 (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs karaoke with lyrics

  • whatsapp status tamil lyrics

  • ovvoru pookalume karaoke

  • tamil song lyrics download

  • medley song lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil songs english translation

  • tamil bhajan songs lyrics pdf

  • bigil song lyrics

  • karaoke for female singers tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • anegan songs lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • best love song lyrics in tamil

  • malto kithapuleh

  • only tamil music no lyrics