Added Date: Feb 11, 2022
பெண்: சட்டங்களை கல்லில் வெட்டி வைத்தால் நூறு ஆண்டை மாறாது வேடிக்கை பார் பெண்ணே என்று சொன்னால் என் வாழ்க்கையோ கேட்காது..
பெண்: சொல்லே.. என்னாவேன் நீ இல்லாமல் ஓர் நொடியிலே எந்தன் பூமியே கீழ்மேலாய்..
பெண்: கல் ஒன்றாய் நானா... சொல் இன்றி நான் போவேனா.. உள் கோபம் கொண்டேன் தானா நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே...பேச்சே
பெண்: திறக்காமல் உரைக்காமல் போனால் ஓ அழிந்தன்றோ போவேன் நாவின்றி ஆவேனோ...சொல் பேச்சே
பெண்: காலில்லாமல் என்னைச் செய் விண்ணோடு ஏறும் பறவை நான் இவள் சிறகை முறிக்காதே அவ் வான்மேல் போகத் தானே நான் இவை எல்லாம் மெய்தானா..ஊமை நானா
பெண்: நான் உயிரில்லாமல் சாம்பல் அன்றோ ஆவேன்.. நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே...பேச்சே
பெண்: நான் கேட்பேன் வருகின்ற சாவைக் கேட்பேன் ஒரு வார்த்தை சொல்லப் பார்ப்பேன் நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே..பேச்சே..

Female: Sattangalai Kallil vetti vaithaal Nooru aandaai maaraathu Vedikkai paar pennae Endru sonnaal En vaazhkkaiyo ketkkaadhu.
Female: Sollae.ennaaven nee illaamal Orr nodiyilae Edhan boomiyae keezh melaai..
Female: Kal ondraai naanaa. Sol indri naan povenaa.. Ull kobam konden thaanaa Naavindri aavenooo Sol pechae.pechae..
Female: Thirakkaamal uraikkaamal Ponaal ooo azhindhandroo poven Naavindri aaveno .sol pechae
Female: Kaal illaamal ennai sei Vinnodu yerum paravai naan Ival siragai murikkaadhae Avv vaanmel poga thaanae naan Ivai ellaam meidhaanaa.oomai naanaa..
Female: Naan uyir illaamal Saambal andro aavenn.. Naavindri aavenooo Sol pechae.pechae..
Female: Naan ketppen Varugindra saavai ketppen Oru vaarthai solla paarppen Naavindri aavenooo sol pechae.. Naavindri aavenooo Sol pechae.pechae.
na muthukumar lyrics
butta bomma song in tamil lyrics download mp3
hanuman chalisa in tamil lyrics in english
unnodu valum nodiyil ringtone download
porale ponnuthayi karaoke
chinna sirusunga manasukkul song lyrics
tamil hymns lyrics
bujji song tamil
mappillai songs lyrics
asku maaro karaoke
devane naan umathandaiyil lyrics
naan pogiren mele mele song lyrics
sad song lyrics tamil
oh azhage maara song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
gal karke full movie in tamil
mailaanji song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf