Megathoodham Song Lyrics

Airaa cover
Movie: Airaa (2019)
Music: K. S. Sundaramurthy
Lyricists: Thamarai
Singers: Padmapriya Raghavan

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம்..ம்ம்...மேஹதூதம் ஹ்ம்ம்..ம்ம்...மேஹதூதம் ஹ்ம்ம்.ம்ம்..பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்

பெண்: கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமோ கோடையின் நிலவு

பெண்: தொலைவிலே வெளிச்சம் தனிமையில் உருகும் அனிச்சம் கனவுதான் இதுவும் கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம்

பெண்: மேகதூதம் பாட வேண்டும் மேனி மீது சாரல் வேண்டும் காளிதாசன் காண வேண்டும் வானவில் வரும் வாழ்வில் மீண்டும்

பெண்: ஹ்ம்ம்..ம்ம்...மேஹதூதம் ஹ்ம்ம்..ம்ம்...மேஹதூதம் ஹ்ம்ம்.ம்ம்..பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம் ஹா..ஆஅ...ஆஅ..ஆஅ...

பெண்: நானும் நீயும் காலம் எழுதி காற்றில் வீசிய நாடகம் அந்த காற்றே மீண்டும் இணைத்து அரங்கம் ஏற்றும் காவியம்

பெண்: தேவ முல்லை பூக்கும் கொள்ளை கொண்டதே என் வீட்டின் எல்லை என்னை நீ மறவாதிரு புயல் காற்றிலும் பிரியாதிரு... ஹா..ஆஅ..ஆஅ..

பெண்: தும்பை போலே தூய அழகை உன்னிடம்தான் காண்கிறேன் என் கை நீட்டி ஏந்தி அணைக்கும் நாளை எண்ணி ஏங்கினேன்

பெண்: இந்த வார்த்தை கேட்க்கும் போது ஈரம் ஊறும் கண்ணின் மீது பாவையின் இந்த ஈரம்தான் கருமேகமாய் உருமாருதே

பெண்: கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமா கோடையின் நிலவு

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்....

Female: Hmm mm megathoodham Hmm mm megathoodham Hmm mm paadavendum hmm mm

Female: Kaanal aagumo Kaarigai kanavu Dhaagam theerkkumo Kodaiyin nilavu

Female: Tholaivilae velicham Thanimaiyil urugum anicham Kanavu thaan idhuvum Kalaindhidum ena nenjil nenjil Dhinam varudhae acham

Female: Megathoodham paada vendum Maeni meedhu saaral vendum Kaalidaasan kaana vendum Vaanavil varum vaazhvil meendum

Female: Hmm mm megathoodham Hmm mm megathoodham Hmm mm paadavendum hmm mm Haa..aaa...aaa...aaa...

Female: Naanum neeyum Kaalam ezhuthi Kaatril veesiya naadagam Andha kaatrae meendum inaithu Arangam yettrum kaaviyam

Female: Dheva mullai Pookkum kollai Kondathae en veettin ellai Ennai nee maravaathiru Puyal kaatrilum piriyadhiru Haa...aaa..aaa..

Female: Megathoodham paada vendum Maeni meedhu saaral vendum Kaalidaasan kaana vendum Vaanavil varum vaazhvil meendum

Female: Thumbai pola Thooya azhagai Unnidam thaan kaangiren En kai neeti yendhi anaikkum Naalai enni yenginen

Female: Indha vaarthai Ketkkum bothu Eeram oorum kannin meedhu Paavaiyin indha eeram thaan Karumegamaai urumaaruthae

Female: Kaanal aagumo Kaarigai kanavu Dhaagam theerkkumo Kodaiyin nilavu

Female: Tholaivilae velicham Thanimaiyil urugum anicham Kanavu thaan idhuvum Kalaindhidum ena nenjil nenjil Dhinam varudhae acham

Female: Hmm mmm Hmmm mmm Hmm mmmm Hmm mmmm...

Other Songs From Airaa (2019)

Jinthako Song Lyrics
Movie: Airaa
Lyricist: Ku. Karthik
Music Director: Sundaramurthy KS
Kaariga Song Lyrics
Movie: Airaa
Lyricist: Madhan Karky
Music Director: Sundaramurthy KS
Most Searched Keywords
  • vaseegara song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • 7m arivu song lyrics

  • thangachi song lyrics

  • anbe anbe song lyrics

  • 96 song lyrics in tamil

  • vijay songs lyrics

  • thalapathi song in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • butta bomma song in tamil lyrics download mp3

  • chellamma song lyrics download

  • chill bro lyrics tamil

  • sundari kannal karaoke

  • soorarai pottru song tamil lyrics

  • tamil song lyrics in english translation

  • old tamil songs lyrics in english

  • kathai poma song lyrics

  • gaana songs tamil lyrics

  • nerunjiye