Thalaiva Thavaputhalvaa Song Lyrics

Agathiyar cover
Movie: Agathiyar (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: K. D. Santhanam
Singers: M. R. Vijaya and P. Radha

Added Date: Feb 11, 2022

பெண்: .........

பெண்: தலைவா தவப்புதல்வா வருகவே தலைவா தவப்புதல்வா வருகவே உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே தலைவா தவப்புதல்வா வருகவே உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே

பெண்: ..........

பெண்: நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே ஆ..ஆ...ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ.ஹா..ஆ.. நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே நிறைவான குணக்குன்றே அருள் வெள்ளமே நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே நிறைவான குணக்குன்றே அருள் வெள்ளமே நெடுங்காலமாய் வணங்காமுடி நெடுங்காலமாய் வணங்காமுடி இலங்கேசனைப் புறங்காணவே நீயல்லாது யாழில் வேறு யார் வெல்வார் ஈரேழுலகிலுமே

பெண்: தலைவா தவப்புதல்வா வருகவே உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே

பெண்: .........

பெண்: உருவில் குறள் நீயே அறிவில் மலை நீயே கருணை முகில் நீயே கந்தனின் தமிழ் நீயே உருவில் குறள் நீயே அறிவில் மலை நீயே கருணை முகில் நீயே கந்தனின் தமிழ் நீயே

பெண்: {அலைகடல் ஏழையும் குடித்து அருந்தமிழ் இலக்கணம் படித்து மலையின் மமதையை அழித்து வாதாபியின் ஆயுளை முடித்து} (2)

பெண்: வானவர் புகழும் மானிடர் நலனும் தானமும் தவமும் ஞானமும் பலனும் வானவர் புகழும் மானிடர் நலனும் தானமும் தவமும் ஞானமும் பலனும் வேதமும் ஆகம போதமும் சீர்தர விளங்க மிகுந்த வரங்கள் வழங்கிடும்

பெண்: தலைவா தவப்புதல்வா வருகவே உந்தன் தாமரைத் தாள் பணிந்தேன் வாழ்கவே

Female: ...........

Female: Thalaivaa thavaputhalva varugavae Thalaivaa thavaputhalva varugavae Undhan thaamarai thaal panindhen vaazhgavae Thalaivaa thavaputhalva varugavae Undhan thaamarai thaal panindhen vaazhgavae

Female: ........

Female: Nilaiyaana pugazh konda kalai selvamae Aa.aa.aa.aa.aa.aa.aa.a.haa..aa..aa..aa. Nilaiyaana pugazh konda kalai selvamae Niraivaana gunakundrae arul vellamae Nilaiyaana pugazh konda kalai selvamae Niraivaana gunakundrae arul vellamae Nedungaalamaai vanangamudi Nedungaalamaai vanangamudi Ilangaesanai purangaanavae Nee illathu yaazhil veru yaar velvoor eerezhulagilumae

Female: Thalaivaa thavaputhalva varugavae Undhan thaamarai thaal panindhen vaazhgavae

Female: .............

Female: Uruvil kural neeyae arivil malai neeyae Karunai mugil neeyae kandhanin thamizh neeyae Uruvil kural neeyae arivil malai neeyae Karunai mugil neeyae kandhanin thamizh neeyae

Female: {Alaikadal ezhaiyum kudithu Arundhamil ilakkanam padithu Malaiyin mamadhaiyai azhithu Vathapiyin aayulai mudithu} (2)

Female: Vaanavar pugazhum maanidar nalanum Dhaanamum thavamum gnyaanamum palanum Vaanavar pugazhum maanidar nalanum Dhaanamum thavamum gnyaanamum palanum Vedhamum aagama podhamum seerthara Vilanga miguntha varangal vazhagidum

Female: Thalaivaa thavaputhalva varugavae Undhan thaamarai thaal panindhen vaazhgavae

Most Searched Keywords
  • lyrics song status tamil

  • kai veesum kaatrai karaoke download

  • romantic love song lyrics in tamil

  • lyrics download tamil

  • asuran song lyrics in tamil

  • mgr padal varigal

  • oru naalaikkul song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • yaar alaipathu lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • song with lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil songs english translation

  • kadhal theeve

  • tamil christian devotional songs lyrics

  • thangachi song lyrics

  • bigil unakaga

  • soorarai pottru songs lyrics in english

  • aagasam song lyrics