Added Date: Feb 11, 2022
பெண்: அவன் வருவான் என இருந்தேன் வெண் புறாக்கள் மேலே அவன் வந்தான் நான் இருந்தேன் வெண்ணிலாக்கள் மேலே
பெண்: அவனுகென்ன அழகிய முகம் இரவுக்கென்ன அவனது அகம் மலருக்கென்ன அவனது மனம் தாண்டிவா உன் தேவதை நான்
குழு: தாகம் தீரா தாபங்கள் வயதாகத் தெரியா காதல்கள் உடலில் ஊறும் காமங்கள் அவை சாகத் தெரியா தெய்வங்கள்
ஆண்: அவள் வருவாள் என இருந்தேன் வெண் புறாக்கள் மேலே அவள் வந்தாள் நான் இருந்தேன் வெண்ணிலாக்கள் மேலே
பெண்: விழும் உந்தன் நிழல்
குழு: நிழல்
பெண்: மனதினில் சுழல்
குழு: சுழல்
பெண்: கரை புரண்டோடிடுதே காதல்
பெண்: பரிட்சைய முகம்
குழு: முகம்
பெண்: பரீட்சையில் வர
குழு: வர
பெண்: விடைபெறும் வரை விடுகதையானேன்
பெண்: ஊமை பாஷை பேசிடும் வகுப்பில் கேட்க்கும் பாடம் பின்னணி இசையால் தோன்றின் தோன்றா காதலின் தொடரில் அன்பை யார்தான் சொல்வார் முதலில்
ஆண்: அலையாத்தி
பெண்: ஹோ ஹோ
ஆண்: காடுகளாய்
பெண்: ஆஹா..
ஆண்: அவிழும் கூந்தல் சலனங்களில்
பெண்: கரையேத்தி
ஆண்: ஹோ ஓ
பெண்: உன் பார்வை எங்கோ
ஆண்: ஹேய் ஏய்
பெண்: விழுகிறதே நம் உலகறிய
குழு: தாகம் தீரா தாபங்கள் வயதாகத் தெரியா காதல்கள் உடலில் ஊறும் காமங்கள் அவை சாகத் தெரியா தெய்வங்கள்
ஆண்: அவள் வருவாள் என இருந்தேன் வெண் புறாக்கள் மேலே
குழு: வெண் புறாக்கள் மேலே
ஆண்: அவள் வந்தாள் நான் இருந்தேன் வெண்ணிலாக்கள் மேலே
குழு: வெண்ணிலாக்கள் மேலே
ஆண்: அவளுக்கென்ன அழகிய முகம் இரவுக்கென்ன அவளது அகம் மலருக்கென்ன அவளது மனம் தாண்டிவா என் தேவதையே
பெண்: அவன் வருவான் என இருந்தேன் வெண் புறாக்கள் மேலே அவன் வருவான் என இருந்தேன் வெண் புறாக்கள் மேலே

Female: Avan varuvaan ena irundhen Ven puraakkal melae Avan vandhaan naan irundhen Vennilaakkal melae
Female: Avanukkenna azhagiya mugam Iravukkenna avanadhu agam Malarukkenna avanadhu manam Thaandi vaa un devathai naan
Chorus: Thaagam theera thaabangal Vayathaaga theriyaa kaadhalgal Udalil oorum kaamangal Avai saaga theriyaa deivangal
Male: Aval varuvaal ena irundhen Ven puraakkal melae Aval vandhaal naan irundhen Vennilaakkal melae
Female: Vizhum undhan nizhal
Chorus: Nizhal
Female: Manadhinil suzhal
Chorus: Suzhal
Female: Karai purandodiduthae kaadhal
Female: Paritchaya mugam
Chorus: Mugam
Female: Pareetchaiyil vara
Chorus: Vara
Female: Vidaiperum varai vidukadhaiyaanen
Female: Oomai baashai pesidum vaguppil Ketkum paadam pinnani isaiyaal Thondrin thondra kaadhalin thodaril Anbai yaar thaan solvar mudhalil
Male: Alayaathi
Female: Hoo hoo
Male: Kaadukalaai
Female: Hmm hmm
Male: Avizhum koondhal salanangalil
Female: Karaiyethi
Male: Hoo oo
Female: Un paarvai engo
Male: Hey eyy
Female: Vizhugirathae namm ulagariya
Chorus: Thaagam theera thaabangal Vayathaaga theriyaa kaadhalgal Udalil oorum kaamangal Avai saaga theriyaa deivangal
Male: Aval varuvaal ena irundhen
Ven puraakkal melae
Chorus: Ven puraakkal melae
Male: Aval vandhaal naan irundhen
Vennilaakkal melae
Chorus: Vennilaakkal melae
Male: Avalukkenna azhagiya mugam Iravukkenna avaladhu agam Malarukkenna avaladhu manam Thaandi vaa en devathaiyae
Female: Avan varuvaan ena irundhen Ven puraakkal melae Avan varuvaan ena irundhen Ven puraakkal melae
Chorus: Thaagam theera thaabangal Vayathaaga theriyaa kaadhalgal Udalil oorum kaamangal Avai saaga theriyaa deivangal (Overlapping)
nerunjiye
ellu vaya pookalaye song download lyrics in tamil
anbe anbe tamil lyrics
soorarai pottru tamil lyrics
mulumathy lyrics
hanuman chalisa tamil lyrics in english
tamil music without lyrics
kangal neeye karaoke download
megam karukuthu lyrics
abdul kalam song in tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil karaoke songs with lyrics download
thabangale song lyrics
maara movie song lyrics in tamil
kai veesum
enna maranthen
malto kithapuleh
tamil christian songs lyrics pdf
chinna chinna aasai karaoke mp3 download
maara movie song lyrics