Added Date: Feb 11, 2022
ஆண்: { ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே } (3)
ஆண்: { அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும் } (2)
ஆண்: { சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் } (2) தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்
ஆண்: ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஆண்: { ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு } (2)
ஆண்: { இன்றோடு போகட்டும் திருந்திவிடு } (2) உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு
ஆண்: ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஆண்: { நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு } (2)
ஆண்: நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்
ஆண்: இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்
ஆண்: { ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே } (2)

Male: { Yemaatradhae Yemaatradhae Yemaaradhae yemaaradhae } (3)
Male: { Andha irutukum Paarkindra vizhi irukum Endha suvarukum Ketkindra kaadhirukum } (2)
Male: { Sollaamal Kollaamal kaathirukum } (2) Thaka samayathil Nadanthadhai eduthuraikum
Male: Yemaatradhae Yemaatradhae Yemaaradhae yemaaradhae
Male: { Oru needhikum Nermaikum bayanthuvidu Nalla anbukum panbukum Valaindhu kodu } (2)
Male: { Indrodu pogatum Thirundhividu } (2) Undhan idhayadhai Nervazhi thirupividu
Male: Yemaatradhae Yemaatradhae Yemaaradhae yemaaradhae
Male: { Nizhal pirivadhillai Than udalai vitu adhu Azhivadhillai kaaladigalpatu } (2)
Male: Nee nadamaadum Paadhaiyil kavanam vaithaal Nadamaadum paadhaiyil Kavanam vaithaal
Male: Ingu nadapadhu Nalamaai nadanthuvidum
Male: { Yemaatradhae Yemaatradhae Yemaaradhae yemaaradhae } (2)
maruvarthai song lyrics
tamil movie karaoke songs with lyrics
lyrics video in tamil
kuruthi aattam song lyrics
tamil love feeling songs lyrics
find tamil song by partial lyrics
maara song tamil lyrics
cuckoo lyrics dhee
thenpandi seemayile karaoke
kanne kalaimane song lyrics
kai veesum
only music tamil songs without lyrics
nee kidaithai lyrics
maara song tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
mudhalvan songs lyrics
baahubali tamil paadal
love songs lyrics in tamil 90s
cuckoo cuckoo dhee song lyrics
kaatu payale karaoke