Unnai Paarthu Song Lyrics

Adimai Penn cover
Movie: Adimai Penn (1969)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது

ஆண்: உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

ஆண்: பாடும் பறவை பாயும் மிருகம் பாடும் பறவை பாயும் மிருகம் இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை

ஆண்: உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

ஆண்: சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே

ஆண்: ஏவல் செய்யும் காவல் காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே

ஆண்: இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே

ஆண்: இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே இனத்தை இனமே பகைப்பது எல்லாம் மனிதன் வகுத்த வாழ்க்கையிலே ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஹாஹா..

ஆண்: உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

ஆண்: வானில் நீந்தும் மேகம் கண்டால் வண்ண மயில்கள் ஆடாதோ

ஆண்: வாழை போல தோகை விரிய வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ

ஆண்: அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ

ஆண்: அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ அவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால் சரித்திரம் உன்னை இகழாதோ ஆ..ஆ..ஆ..ஆஹாஹா..

ஆண்: உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

ஆண்: நீ கடவுளைப் பார்த்தது கிடையாது அவன் கறுப்பா சிவப்பா தெரியாது நீ கடவுளைப் பார்த்தது கிடையாது அவன் கறுப்பா சிவப்பா தெரியாது இறைவன் ஒருவன் இருக்கின்றான் இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் இறைவன் ஒருவன் இருக்கின்றான் இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் ஆ..ஆ..ஆ..ஆஹாஹா..

ஆண்: தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்

ஆண்: மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்... மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு.. மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு..

Male: Unnai paarthu Indha ulagam sirikkiradhu Unnai paarthu Indha ulagam sirikkiradhu Un seyalai paarthu Un nizhalum verukkiradhu Un seyalai paarthu Un nizhalum verukkiradhu

Male: Unnai paarthu Indha ulagam sirikkiradhu

Male: Paadum paravai Paayum mirugam Paadum paravai paayum mirugam Ivaigalukkellaam paguttharivillai Aanaal avaigalukkullae soozhchighal illai

Male: Unnai paarthu Indha ulagam sirikkiradhu

Male: Saeval kooda thoongum ulagai Koovi ezhuppum kuralaalae

Male: Yeval seiyum kaaval kaakkum Naaigalum thanghal gunathaalae

Male: Irai kidaithaalum illai endraalum Uravai valarkkum kaakkaigalae

Male: Irai kidaithaalum illai endraalum Uravai valarkkum kaakkaigalae Inathai inamae pagaippadhellaam Manidhan vagutha vaazhkkaiyilae. Aaa. aaa. aaa. aaahhahaa.

Male: Unnai paarthu Indha ulagam sirikkiradhu

Male: Vaanil neendhum megam kandaal Vanna mayilgal aadaadho

Male: Vaazhai polae thogai viriya Valar pirai aayiram thondraadho

Male: Azhagum kalaiyum vaazhum naadu Aandavan veedaai thigazhaadho

Male: Azhagum kalaiyum vaazhum naadu Aandavan veedaai thigazhaadho Avaigalai ellaam azhikka ninaithaal Sarithiram unnai igazhaadho. Aa. aa.aa. aaahhahaa.

Male: Unnai paarthu Indha ulagam sirikkiradhu

Male: Nee kadavulai paarthadhu kidaiyaadhu Avan karuppaa sigappaa theriyaadhu Nee kadavulai paarthadhu kidaiyaadhu Avan karuppaa sigappaa theriyaadhu Iraivan oruvan irukkindraan Indha ezhaighal uzhaippil sirikkindraan Iraivan oruvan irukkindraan Indha ezhaighal uzhaippil sirikkindraan. Aa.aaa. aaa. aahhahaa.

Male: Thondra thaan pogiradhu Sama urimai samudhaayam.

Male: Maraiya thaan pogiradhu Thani manidhan aniyaayam. Malara thaan pogiradhu Engaladhu pudhu vaazhvu. Maara thaan pogiradhu Manidhaa un vilaiyaattu.

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • tamil christian christmas songs lyrics

  • sarpatta parambarai lyrics

  • azhagu song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • tholgal

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • believer lyrics in tamil

  • tamil songs lyrics images in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • kannamma song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • amman songs lyrics in tamil

  • tamil karaoke download

  • lyrics download tamil

  • new tamil christian songs lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil lyrics