Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்: நாணமோ இன்னும் நாணமோ இந்த ஜாடை நாடகம் என்ன அந்த பார்வை கூறுவதென்ன நாணமோ நாணமோ
பெண்: ஓஓ. நாணமோ இன்னும் நாணமோ தன்னை நாடும் காதலன் முன்னே திருநாளை தேடிடும் பெண்மை நாணுமோ நாணுமோ

ஆண்: { தோட்டத்து பூவினில் இல்லாதது ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது } (2)
ஆண்: ஆடையில் ஆடுது வாடையில் வாடுது ஆனந்த வெள்ளத்தில் நீராடுது அது எது
பெண்: { ஆடவர் கண்களில் காணாதது அது காலங்கள் மாறினும் மாறாதது } (2)
பெண்: காதலன் பெண்ணிடம் தேடுவது காதலி கண்களை மூடுவது அது எது
பெண்: நாணமோ இன்னும் நாணமோ தன்னை நாடும் காதலன் முன்னே திருநாளை தேடிடும் பெண்மை நாணுமோ நாணுமோ
பெண்: { மாலையில் காற்றினில் உண்டாவது அது மஞ்சத்திலே மலர்ச்செண்டாவது } (2)
பெண்: காலையில் நீரினில் ஆடிடும் வேளையில் காதலி எண்ணத்தில் தேனாவது அது எது
ஆண்: { உண்டால் மயக்கும் கல்லாவது அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது } (2)
ஆண்: நாளுக்கு நாள் மனம் நாடுவது ஞானியின் கண்களும் தேடுவது அது எது

பெண்: ...........

Male: Naanamo innum Naanamo indha jaadai Naadagam enna andha Paarvai kooruvadhenna Naanamo naanamo
Female: Oh.. naanamo Innum naanamo thannai Naadum kaadhalan munnae Thirunaalai thedidum penmai Naanumo naanumo
Male: Naanamo innum Naanamo indha jaadai Naadagam enna andha Paarvai kooruvadhenna Naanamo naanamo
Male: { Thottathu poovinil Illaadhadhu oru yettilum Paatilum sollaadhadhu } (2)
Male: Aadaiyil aadudhu Vaadaiyil vaadudhu aanandha Vellathil neeraadudhu adhu edhu
Female: { Aadavar kangalil Kaanadhadhu adhu kaalangal Maarinum maaraadhadhu } (2)
Female: Kaadhalan Pennidam theduvadhu Kaadhali kangalai Mooduvadhu adhu edhu
Female: Naanamo Innum naanamo thannai Naadum kaadhalan munnae Thirunaalai thedidum penmai Naanumo naanumo
Female: { Maalaiyil kaatrinil Undaavadhu adhu Manjathilae malarchendavadhu } (2)
Female: Kaalaiyil neerinil Aadidum velaiyil kaadhali Ennathil thenaavadhu Adhu edhu
Male: { Undaal mayakum Kallaavadhu adhu unnaadha Nenjuku mullaavadhu } (2)
Male: Naaluku naal Manam naaduvadhu Gnaaniyin kangalum Theduvadhu adhu edhu
Male: Naanamo innum Naanamo indha jaadai Naadagam enna andha Paarvai kooruvadhenna Naanamo naanamo
Female: Oh . naanamo Innum naanamo thannai Naadum kaadhalan munnae Thirunaalai thedidum penmai Naanumo naanumo
Female: ...............
sarpatta parambarai neeye oli lyrics
naan pogiren mele mele song lyrics
lyrics video tamil
venmathi song lyrics
enjoy enjoy song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
yesu tamil
love songs lyrics in tamil 90s
3 movie song lyrics in tamil
tamil song lyrics
3 song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
tamil karaoke old songs with lyrics 1970
malaigal vilagi ponalum karaoke
chammak challo meaning in tamil
chellamma song lyrics download
tamil devotional songs karaoke with lyrics
chellama song lyrics
master tamil padal